NEW
Font size
Worksheetsசமய வகுப்பு புதிர்க்கேள்வி
Total questions: 14
Worksheet time: 5mins
1.விநாயகர் சதுர்த்தி எந்த மாதத்தில் கொண்டாடப்படும்?
ஐப்பசி
ஆவணி
ஆடி
2.விநாயகரின் உருவம் எந்த பிராணியின் உருவம் கொண்டது?
காளை மாடு
எலி
களிறு
3. விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது?
யானையின் தலையைக் கொண்டதால்
கஜமுக அசுரனைக் கொன்றதால்
பார்வதி தேவி விநாயகரை உருவாக்கியதால்
4. விநாயகரின் வாகனமாக இருப்பது எது?
மூஞ்சுறு
மயில்
நந்தி
5.விநாயகரின் அருகில் இருக்கும் மூஞ்சுறு ______. அவன் போரின் போது விநாயகரிடமிருந்து மூஞ்சுறுவாக வேண்டும் என்ற வரம் பெற்றான்.
அரசன்
கஜமுக அசுரன்
எலி அரசன்
6. விநாயகருக்குப் படைக்கும் உணவு வகைகளைத் தேர்வு செய்க.
மாம்பழம், திராட்சை
கொழுக்கட்டை, மோதகம், மாம்பழம்
வாழைக்காய், மோதகம்
7. விநாயகர் ________ ஆவார்.
சக்தி
தமிழ்க்கடவுள்
முழு முதற்கடவுள்
8. முழுதற்கடவுளான பிள்ளையாரை வணங்கினால்-____________ நீங்கும்.
தடைகள்
சந்தேகம்
மகிழ்ச்சி
9. முழுமுதற்கடவுளான பிள்ளையார் எவ்வாறு பிறந்தார்?
சிவனின் நெற்றிக் கண்ணால்
பிரம்மனின் அருளால்
பார்வதி தேவி மஞ்சள் சந்தனம் கொண்டு உருவாக்கி உயிர் கொடுத்து
10. விநாயகரின் வலது புறத்தின் தந்தம் உடைந்து இருப்பது போல இருப்பதன் காரணம் என்ன?
கஜமுக அசுரனை வதம் செய்தது
கஜமுக அசுரனுக்குக் கொடுத்தது
தன் தந்தைக்குக் கொடுத்தது
11.விநாயகரை மையமாகக் கொண்ட சமயத்தை_____________________________ என்று கூறுவர்.
கஜானனம்
காணாபத்தியம்
12.விநாயகர் அகவல் யாரால் எழுத்தப்பட்டது?.
மகாமுனிவரால்
ஔவையாரால்
பக்தரால்
13.பாலும் தெளி ______பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் _____ முகத் தூமணியே- நீ எனக்குச் சங்கத் _____மூன்றும் தா!
தேனும், தமிழ், கரி
தேனும், கரி, தமிழ்
தமிழ், கரிழ் தேனும்
13. ஐந்து கரத்தனை, ஆனைமுகத்தனை.......
ஆனைமுகத்தனை என்பதன் பொருள் ?
யானையின் முகத்தைக் கொண்டவர்
அனைத்து முகமும் கொண்டவர்
ஐந்து முகம் கொண்டவர்
