Worksheetsபாடம் 3 விநாயகர்
Total questions: 9
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
விநாயகர் திருக்கரத்தின் உள்ள இந்த ஆயுதத்தின் பெயர் யாது?
a)
அங்குசம்
b)
பாசம்
c)
சூலம்
d)
தந்தம்
2.
விநாயகர் இடது திருக்கரத்தில் உள்ளது இது.
a)
அங்குசம்
b)
வேல்
c)
சூலம்
d)
பாசம்
3.
விநாயகர் மற்றொரு இடது திருக்கரத்தில் ....... உள்ளது.
சூலம்
பாசம்
மோதகம்
மங்குசம்
a)
சூலம்
b)
பாசம்
c)
மோதகம்
d)
மங்குசம்
4.
விநாயகரின் வாகனம் எது?
a)
சிம்மம்
b)
ரிஷபம்
c)
கருடன்
d)
மூசிகம்
5.
நிறைவு செய்க: ஓம் ...... கணபதியே நம:
a)
சம்
b)
கம்
c)
வம்
d)
தம்
6.
காவிரி நதி பூலோகத்தில் தோன்ற காரணமான முனிவர் யார்?
a)
நாரதர்
b)
வியாசர்
c)
அகத்தியர்
7.
விநாயகர் ....... உருவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தைத் தட்டி விட்டார்.
a)
மயில்
b)
கருங்குருவி
c)
கருடம்
d)
காகம்
8.
விநாயகர் காகமாக வந்து நீரை விரித்தமையால் அந்த ஆறு ….. எனப் பெயர் பெற்றது.
a)
கோதாவரி
b)
காவிரி
c)
கங்கை
d)
யமுனை
9.
இவர் செய்யும் உடற்பயிற்சியின் பெயர் என்ன?
a)
தோப்புக்கரணம்
b)
சூரிய நமஸ்காரம்
c)
அஷ்டாங்க நமஸ்காரம்
d)
பஞ்சாங்க நமஸ்காரம்
100 %
