wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மம் இளநிலை 2 - விநாயகப் பெருமான்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவரை எவ்வாறு அழைப்போம்?

a)

சிவன்

b)

விநாயகர்

c)

முருகர்

d)

நான்முகன்

2.

விநாயகர் நம் வினைகளைத் தீர்ப்பார்.

a)

சரி

b)

பிழை

3.

விநாயகரின் மந்திரம் யாது?

a)

ஓம் சிவாய நம

b)

ஓம் நமோ நாராயண

c)

ஓம் கம் கணபதயே நம

d)

ஓம் சரவணபவ

4.

பாடலைப் பூர்த்திச் செய்க.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
__________________________

-ஔவையார் (நல்வழி)

a)

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்

b)

சங்கத் தமிழ் மூன்றும்தா

c)

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

d)

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

5.

விநாயகர் பெருமை

கஜமுகாசுரன் தேவர்களை நூறு தோப்புக்கரணம் செய்யும்படி துன்புறுத்தினான்.

a)

சரி

b)

பிழை

6.

விநாயகரின் வாகனம் மூஷிகன்.

a)

சரி

b)

பிழை

7.

காவேரி பிறந்த கதை

அகத்தியர் வரட்சி நீங்க யாரை வேண்டினார்?

a)

சிவன்

b)

முருகர்

c)

விஷ்ணு

d)

பிரம்மர்

8.

காவேரி பிறந்த கதை

விநாயகர் எதுவாக மாறி கமண்டலத்தைத் தட்டி விட்டார்?

a)

b)

c)

d)

9.

காவிரி பிறந்த கதை

அகத்தியர் தம் கமண்டலத்தில் கங்கையின் நீரை நிரப்பினார்

a)

சரி

b)

பிழை

10.

விநாயகனே வாழ்க

பாடலைப் பூர்த்தி செய்க

விநாயகனே வாழ்க வினை தீர்ப்பவனே வாழ்க

விண்ணிற்கும் மண்ணிற்கும் மன்னவனே வாழ்க
______________________________________________

a)

ஆண்டியும் அரசனும் போற்றிடும் அரசமரத்தையனே வாழ்க

b)

விண்ணிற்கும் மண்ணிற்கும் மன்னவனே வாழ்க

c)

விநாயகனே வாழ்க வினை தீர்ப்பவனே வாழ்க

d)

ஆதியும் அந்தமும் இலா ஓங்கார நாதரூபமே வாழ்க