NEW
Font size
Worksheetsசைவ சமயம்
Total questions: 10
Worksheet time: 3mins
சைவ சமயம் எப்போது தோன்றியது?
காலவரை இல்லை
10,000 ஆண்டுகள்
2000 ஆண்டுகள்
சிவபெருமானை முழுமுதற் கடவுளாக உணர்ந்து வழிபடுபவர் யார்?
வைணவர்
சைவர்
புத்தர்
சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?
திருமுறைகள்-திருக்குறள்
திருமுறைகள்-14 சாத்திரங்கள்
சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் நூல் எது ?
திருமுறைகள்
14 சாத்திரங்கள்
அபிராமி அந்தாதி
பன்னிரு திருமுறையில் 'தோடு' என்று தொடங்கும் பாடலும் 'உலகெலாம்' என்று முடியும் பாடலும் எதை உணர்த்துகிறது?
அன்பின் பெருமை
இறைப்பற்று
ஓம் என்ற பிரணவம்
11 ஆம் திருமுறையில் உள்ள திருமுகப்பாசுரம் யாரால் பாடப்பட்டது ?
சம்பந்தர்
திருமூலர்
சிவபெருமான்
சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள் யாது ?
பதி-பசு-பாசம்
ஆணவம்-பதி-பாசம்
பசு-பாசம்-மலம்
சைவ சமயத்தில் எத்தனை வகைபாடுகள் உள்ளன ?
ஒன்று
இரண்டு
மூன்று
குண்டலினியை எழுப்பி ஆன்ம சக்தியைக் காண்பது _____________.
அகவழிபாடு
புறவழிபாடு
ஆலய வழிபாடு
சைவ சமயத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை எது ?
ஐந்தெழுத்து மந்திரம்
ஆறெழுத்து மந்திரம்
முப்பொருள்
