Worksheetsயோவான் 1 - 7
Total questions: 15
Worksheet time: 8mins
அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;
இருள் அதன்மேல்-----------
கொள்ளவில்லை
அன்பு
வெற்றி
பரிவு
பாசம்
யார் ஒளியைக் குறித்துச்
சான்று பகர்ந்தார்?
இயேசு
வானதூதர்
யோவான்
மரியா
இயேசுவும் அவருடைய ----------அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.
தாயும்
சீடரும்
சகோதரரும்
நண்பரும்
“இந்தக் கோவிலைக் கட்ட ------------ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?”
26
36
46
56
காற்று எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. ---------- பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்”
கடவுளின் கிருபையால்
தூய ஆவியால்
யேசுவின் இரக்கத்தால்
மூவொரு கடவுளின் அன்பில்
நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் ---------அவர்கள்மேல் வந்து சேரும்
புறகணிப்பு
சினம்
தண்டனை
சாபம்
யோவானைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்துக் கொண்டு திருமுழுக்குக் கொடுத்துவருகிறார் என்று பரிசேயர் கேள்வியுற்றனர்.யார் திருமுழுக்குக் கொடுத்துவந்தனர் ?
இயேசு
சீடர்கள்
இயேசு,சீடர்கள்
எவரும் இல்லை
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் எது ?
தொழு நோயை குணம் அடைதல்
அரச அலுவலர் மகன் குணமாதல்
குருடர் பார்வைபெறுதல்
செவிடர் குணம் அடைதல்
-------தரும் பெருமை எனக்குத் தேவையில்லை.
கடவுள்
மனிதர்
நண்பன்
தாய்
நல்லன செய்தோர் ------------பெற உயிர்த்தெழுவர்;
பெருமை
வாழ்வு
நன்மை
இன்பம்
பிலிப்பு மறுமொழியாக, “--------------தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார்
100
150
200
250
'பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது'
எங்கு செல்லும் போது
கானாவூர்
நாசரேத்
கலிலேயா
கப்பர் நாகும்
அவருடைய ------கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை
சகோதரர்கள்
பெற்றோர்
நண்பர்கள்
உறவினர்கள்
------------அஞ்சியதால் எவரும் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.
கனானியர்களுக்கு
ரோமர்களுக்கு
யூதர்களுக்கு
சமாரியர்களுக்கு
தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் --------------
இரக்கம் உள்ளவர்;
உண்மையுள்ளவர்;
பக்தி உள்ளவர்;
கருணை உள்ளவர்;
