WorksheetsTest #5 - John 2:1-11
Total questions: 10
Worksheet time: 5mins
கானா ஊர் எங்கே இருந்தது?
கலிலேயா
ஜெருசலேம்
கப்பர்நகூம்
எத்தனையாவது நாள் இயேசு கானா ஊருக்கு வந்தார்?
2
3
4
5
திராட்சரசங்குறைவுபட்டபோது, யாருக்கு முதலாவது அறிவிக்கப்பட்டது?
இயேசுவின் தாய்க்கு
இயேசுவின் தகப்கனுக்கு
இயேசுவின் சகோதரருக்கு
கானாவுரில் என்ன நடந்தது?
ஒரு கலியாணம் நடந்தது
ஒரு பண்டிகை நடந்தது
கலியாண வீட்டில் நடந்தது என்ன?
திராட்சரசம் குறைவுப்பட்டது
சாப்பாடு குறைவுப்பட்டது
தண்ணீர் குறைவுப்பட்டது
என் வேளை இன்னும் வரவில்லை - யார் யாரிடம் கூறியது?
இயேசு மரியாளிடம்
இயேசு சீஷரிடம்;
இயேசு யாக்கோபிடம்
ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் - யார் யாரிடம் கூறியது?
இயேசு வேலைக்காரரிடம்
இயேசு மரியாளிடம்
இயேசு சீஷரிடம்;
இயேசு யாக்கோபிடம்
எந்த மனுஷனும் முன்பு நல்ல ........... கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
திராட்சரசத்தை
சாப்பாட்டை
இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய .......... வெளிப்படுத்தினார்;
மகிமையை
துதியை
மகத்துவத்தை
இயேசுவும் அவருடைய ............ அந்தக் கலியாணத்துக்கு வந்திருந்தார்கள்.
சீஷரும்
தகப்பனாரும்
சகோதரரும்
