Worksheets15.04.2020
Total questions: 10
Worksheet time: 5mins
பிரதான கற்பனையாக யாரை அன்புகூரவேண்டும் என்று இயேசு சொன்னார்?
நம்முடைய பிறனை
தேவனை
நம்மை நாமே
எதிரியை
எந்தத் தீர்க்கதரிசி இயேசு எருசலேமுக்குக் கழுதையின்மேல் எறிவருவார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான்?
மல்கியா
சகரியா
எரேமியா
ஏசாயா
இயேசு எங்கு இருந்தபொழுது கழுதையைத் தனக்கு அவிழ்த்து வரும்படி தன்னுடைய சீஷர்களுக்குக் கூறினார்?
ஒலிவமலையில்
எருசலேம் தேவாலயத்தில்
பெத்லகேம் பட்டணத்தில்
யோர்தான் நதிக்கு அருகாமையில்
யூதர்களில் எந்தக்கூட்டம் தேவதூதர்களை நம்புவதில்லை
செலோத்தேயர்கள்
சதுசேயர்
பரிசேயர்
வேதபாரகர்
இயேசு சகேயுவினுடைய வாழ்க்கையில் குறுக்கிட்ட பிறகு, சகேயு அநியாயமாய் வந்த பொருளை எப்படி கொடுப்பதாக வாக்களித்தான்?
இரண்டு மடங்கு
ஐந்து மடங்கு
நான்கு மடங்கு
மூன்று மடங்கு
அதற்கு ஒப்பாய் இருக்கிற இரண்டாவது கற்னையாக யாரை நேசிக்கவேண்டும் என்று இயேசு சொன்னார்?
எதிரியை
நம்மை நாமே
நம்முடைய பிறனை
தேவைன்
சத்தியமாவது என்ன? என்று இயேசுவினிடத்தில் கேட்டவன் யார்?
பிலாத்து
காய்பா
ஏரோது
தோமா
இயேசு சொன்னார் எருசலேம் மிதிக்கப்படும்...
ரோமர்களால்
சமாரியரால்
புறஜாதியரால்
யூதர்களால்
இயேசுவின் சிலுவையைச் சுமந்த மனிதனுடைய பெயர் என்ன?
சிரேனே ஊரானாகிய சீமோன்
பரபாஸ்
பேதுரு
யூதர்
வானமும் பூமியும் ஒழிந்துபோம் என்.......... ஒழிந்துபோவதில்லை
சீஷர்கள்
வார்த்தைகளோ
முன்மாதிரிகளோ
அடையாளங்கள்
