WorksheetsBible quizzes
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
இயேசுவை உயரே எடுத்து கொண்டது எது?
a)
வானம்
b)
மேகம்
c)
சூரியன்
d)
நிலா
2.
கனம் பெற்ற நியாய சாஸ்திரி யார்?
a)
பவுல்
b)
பேதுரு
c)
கமாலியேல்
d)
அனனியா
3.
தபீத்தாளுக்கு கிரேக்கு பாஷையில் என்ன பெயர் ?
a)
சீமோன்
b)
தொற்காள்
c)
ஐனேயா
d)
மரியாள்
4.
ஆதியாகமத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?
a)
50
b)
51
c)
52
d)
53
5.
ஆதியாகமம் புத்தகத்தின் எழுத்தாளர் யார்?
a)
பவுல்
b)
மோசே
c)
ஆரோன்
d)
சாமுவேல்
6.
ஆதியில் தேவன் எவைகளை படைத்தார்?
a)
ஆதாம்,ஏவாள்
b)
வானம்,பூமி
c)
ஆகாயவிரிவு
d)
சமுத்திரம்
7.
முதன் முதலில் தேவனை தொழுது கொண்ட மனிதன் யார்?
a)
மோசே
b)
யோசேப்பு
c)
ஆபிரகாம்
d)
ஈசாக்கு
8.
இயேசுவின் காலத்தில் பேசிய மொழி எது?
a)
எபிரேயம்
b)
கிரேக்கம்
c)
அராமிக்
d)
இவற்றில் எதுவுமில்லை
9.
ஒன்பதாம் மணி என்பது என்ன?
a)
பிற்பகல் 3 மணி
b)
நடுப்பகல் 12 மணி
c)
முற்பகல் 3 மணி
d)
அதிகாலை
10.
இஸ்ரவேலின் முதல் அரசர் யார்?
a)
தாவீது
b)
சாலமோன்
c)
சவுல்
d)
சாமுவேல்
100 %
