NEW
Font size
Worksheetsஅக்டோபர் மாத சிவனருள் புதிர் போட்டி
Total questions: 10
Worksheet time: 3mins
1. சிவன் எல்லாருக்கும் கடவுள் என்று கூறும் சமயம்?
கிறிஸ்தவ மதம்
பௌத்த மதம்
சைவ சமயம்
2. ஏன் உயிரைப் பசு என்று அழைக்கின்றோம்?
உயிர்கள் பிராணி என்பதால்
உயிர்கள் அறியாமையால் கட்டப்பட்டிருப்பதால்
உயிர்கள் பகுத்தறிவினால் கட்டப்பட்டிருப்பதால்
3. பதியின் பொறுப்பு என்ன?
உயிர்களை அறியாமை என்னும் கட்டிலிருந்து விடுவித்து அறிவு மிக்க நிலைக்கு உயர்த்துவது.
உயிர்களை படைப்பது.
உயிர்களுக்கு சக்தி கொடுப்பது.
4. எல்லா உயிர்களுக்கும் உடல், உலகம், உணவு தருபவன் யார்?
நந்தி
தேவர்கள்
சிவபெருமான்
5. ஏன் தாவரங்கள், புழு, பூச்சி, பறவை, விலங்குகள் கடவுளை அறிய மாட்டா?
பகுத்தறிவு அற்றவை
பகுத்தறிவு உள்ளவை
உயிர் அற்றவை
6. பசு என்றால் என்ன?
உலகம்
உயிர்
மாடு
7. குழந்தைகளை ஏன் அஃறினை என்கிறோம்?
பகுத்தறிவு அற்றவை
பகுத்தறிவு உள்ளவை
உயிர் அற்றவை
8. ஏன் சிவபெருமானை எல்லா உயிர்களுக்கும் கடவுள் என்கிறோம்?
எல்லா உயிர்களுக்கும் உடல், உலகம், உணவு தருவதால்
எல்லா உயிர்களை படைப்பதால்
9. ஏன் சிவபெருமானைப் பசு பதி என்று அழைக்கப்படுகிறோம்?
எல்லா உயிர்களுக்குத் தலைவன் என்பதால்
உலகத்தை படைப்பதால்
மனிதர்களுக்கு மட்டும் தலைவன் என்பதால்
10. _______________ கொண்டு அறிவு வளர்ந்த மனிதக் குழந்தை கடவுளை அறிகிறது.
ஞாபக சக்தியை
மூளையை
பகுத்தறிவை
