NEW
Font size
WorksheetsTest #10 - John 4:26-38
Total questions: 10
Worksheet time: 5mins
உன்னுடனே பேசுகிற நானே அவர் என்று யார் யாரிடம் சொன்னது?
இயேசு சமாரியா ஸ்திதியிடம்
இயேசு பிலெதெல்பியா ஸ்திதியிடம்
இயேசு செசரியா ஸ்திதியிடம்
ஆகிலும் என்ன ......... , ஏன் அவளுடனே ............, ஒருவனும் கேட்கவில்லை.
தேடுகிறீரென்றாவது, பேசுகிறீரென்றாவது
பேசுகிறீரென்றாவது, தேடுகிறீரென்றாவது
நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு - யார் யாரிடம் கூறியது?
இயேசு சீஷர்களிடம்
இயேசு ஊராரிடம்
இயேசு சமாரிய பெண்ணிடம்
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய ................. செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
சித்தத்தின் படி
விருப்பத்தின் படி
.................. அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக,
விதைக்கிறவனும்
புதைக்கிறவனும்
தூவுகிறவனும்
விதைக்கிறவன் ஒருவன் ............. ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
அறுக்கிறவன்
புதைக்கிறவனும்
தூவுகிறவனும்
நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர்................... என்றாள்.
கிறிஸ்துதானோ
இயேசுதானோ
சீஷர்கள் அவரை நோக்கி: ......, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
ரபீ
கிறிஸ்துவே
இயேசுவே
அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் .......... வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய்,
குடத்தை
பாத்திரத்தை
வாலியை
எதற்காக சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள்?
அவர் ............... பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள்.
ஸ்திரீயுடனே
சீஷருடனே
ஊராருடனே
