NEW
Font size
WorksheetsTest #7 - John 3:1-18
Total questions: 9
Worksheet time: 5mins
யுதருக்குள்ளே அதிகாரியான ........... என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
நிக்கொதேமு
சகேயு
யோவான்
ஒருவன் மறுபடியும் ........... தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
பிறவாவிட்டால்
மரிக்காவிட்டால்
பிழைக்காவிட்டால்
மாமிசத்தினால் பிறப்பது .......... ,
மாம்சமாயிருக்கும்
பசியாயிருக்கும்
நல்லதாயிராது
நீங்கள் மறுபடியும் ......... என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்
பிறக்கவேண்டும்
சாப்பிடவேண்டும்
ஓடவேண்டும்
........... காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, ............... உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
பூமிக்கடுத்த, பரமகாரியங்களை
பரம, பூமிக்கடுத்தகாரியங்களை
பரலோகத்திலிருக்கிறவர் யார்?
மனுஷகுமாரனேயல்லாமல் ஒருவனுமில்லை.
தேவகுமாரனேயல்லாமல் ஒருவனுமில்லை.
சர்ப்பமானது மோசேயினால் எங்கு உயர்த்தப்பட்டது?
வனாந்தரத்திலே
வீட்டிலே
சிலுவையிலே
அவரை ...... ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்;
விசுவாசிக்கிறவன்
தேடுகிறவன்
குறித்து பாடுகிறவன்
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய ....... உலகத்தில் அனுப்பாமல்,
குமாரனை
பரிசுத்த ஆவியை
