WorksheetsJuly 1-11
Total questions: 11
Worksheet time: 7mins
who lends money to the poor without interest; who does not accept a bribe against the innocent. Whoever does these things will never be shaken.
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
Psalms 5:15
Psalms 15:5
Psalms 55:15
Psalms 55:5
I Have Not Spoken In Secret, From Somewhere In A Land Of Darkness; I Have Not Said To _____ Descendants, 'Seek Me In Vain.' I, The Lord , Speak The _____; I Declare What Is Right.
நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் _____ சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் ______ , யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.
Jacob's
யாக்கோபின்
Israel's
இஸ்ரவேலின்
Truth
நீதியைப்பேசி
Righteous
உண்மையைப்பேசி
Guide me in your truth and teach me, for you are God my savior, and my hope is in you all day long.
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
Psalms 25:5
Psalms 25:6
Psalms 15:5
Psalms 5:25
Yet A Time Is Coming And Has Now Come When The True Worshipers Will Worship The Father In Spirit And Truth, For They Are The Kind Of Worshipers The Father ____.
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் ______.
(a)
சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
A Truthful Witness Gives Honest Testimony, But A False Witness Tells Lies.
True
False
Teach Me Your Way, O Lord, And I Will Walk In Your Truth; Give Me An Undivided Heart, That I May Fear Your Name.
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
Proverbs
Psalms
Isaiah
John
All Your Words Are True; All Righteous Laws Are Eternal.
உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
True
False
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
To The Jews Who Had Believed Him, Jesus Said, "If You Hold To My Teaching, You Are Really My Disciples.
John 8:31
John 8:32
Both
None
அந்த வார்த்தை ______ , கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
The Word Became ____ And Made His Dwelling Among Us. We Have Seen His Glory, The Glory Of The One And Only, Who Came From The Father, Full Of Grace And Truth.
(a)
Psalms 51:6
ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Do Not Plot Evil Against Your Neighbor, And Do Not Love To Swear Falsely. I Hate All This," Declares The Lord .
True
False
