NEW
Font size
WorksheetsQuiz 3 - Saivanery - HC
Total questions: 10
Worksheet time: 3mins
மற்றவர்கள் மேல் அன்பு பாராட்டி அரவணைத்து அவர்களுக்கு உதவி செய்து வாழ்தல்
வாய்மை
ஒப்புரவு
பொறுமை
செயந்நன்றி
பேரறிவாளன் செல்வத்தைப் பெற்றிருப்பது, நல்ல நீர்க்குளம் நிரம்பியிருப்பதைப் போன்றதாகும் என்று கூறுவது
திருக்குறள்
ஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
நல்வழி
“படமாடக் கோயில் பகவற்று ஒன்று ஈயில்...” எனக் கூறியவர்
சம்பந்தர்
நாவுக்கரசர்
திருமூலர்
திருவள்ளுவர்
கலைகளின் அதி தேவதை
சரஸ்வதி
இலக்குமி
துர்க்கை
மாரி
நடனக் கலை அம்சத்துடன் விளங்கும் சிவனின் வடிவம்
அர்த்தநாரீஸ்வரர்
சோமசுந்தரர்
நடராஜர்
தட்சணாமூர்த்தி
சைவ சமயம் வலியுறுத்துகின்ற மேலான பண்புகள் என்பது,
இலட்சியம்
சைவ விழுமியம்
பஞ்சாங்கம்
பண்டிகைகள்
சைவ விழுமியங்கள்,
வாய்மை
அன்புடைமை
செயந்நன்றி மறவாமை
மேற்கூறிய யாவும் சரி
“அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே” என்று கூறுவது
தேவாரம்
திருவாசகம்
திருமந்திரம்
திருவிசைப்பா
உயர்ந்த தவம் என்று மஹாகவி சுப்ரமணிய பாரதியார் சொல்வது,
உண்ணாமை
பிறரிடம் அன்பு காட்டுதல்
உறங்காமை
மௌனமாய் இருத்தல்
வாய்மை என்பது,
நடந்தவற்றை மறைத்தல்
தன்னலம் கருதி வாழ்தல்
யாருக்கும் எவ்வகையிலும் தீமை பயக்காதவற்றைப் பேசுதல்
வாயினால் பேசுதல்
