wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 19 : நித்திய கடமை

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

உணவு உண்பதற்கு முன்பாக செய்யவேண்டியவற்றுள் இது தவறு ?

a)
  1. கைகால் கழுவுதல்

b)
  1. திருநீறு அணிதல்

c)
  1. என்ன உணவு என்று பார்த்தல்

d)
  1. இறைவனுக்கு நன்றி தெரிவித்தல்

2.

உணவை ……. நிறைவோடு உண்ணுதல்

a)
  1. மன

b)
  1. கை

c)
  1. குவளை

d)

தட்டு

3.

நாம் சாப்பிட்ட ........... கழுவி வைக்க வேண்டும்.

a)
  1. குவளயை

b)
  1. கையை

  2.  

c)
  1. தட்டை

d)

இலையை

4.

தலைவாழை இலையின் முனைப்பகுதி உண்பவரின் ....... புறமாக வைக்கவேண்டும்.

a)
  1. பின்

b)
  1. முன்

c)
  1. வலது

d)

இடது

5.

இலையை வைத்ததும் ……………….. தெளிக்கவேண்டும்.

a)
  1. பன்னிர்

b)
  1. தண்ணீர்

c)
  1. சந்தனம்

d)

உப்பு

6.

இலையில் சாதம் வைத்து  முதலில் ......... ஊற்றி உட்கொள்ளவேண்டும்.

a)
  1. சாம்பார்

  2.  

b)
  1. ரசம்

c)
  1. தயிர்

7.

உணவில் தயிர், சாம்பார், ரசம் இவற்றில் எதனை இறுதியாக உட்கொள்ளவேண்டும்?

a)
  1. ரசம்

  2.  

b)
  1. சாம்பார்

c)
  1. தயிர்

8.

பாஞ்சாலையில் கையில் உள்ள பாத்திரத்தின் பெயர் யாது?

a)
  1. சுவர்ண பாத்திரம்

b)
  1. வெங்கல பாத்திரம்

  2.  

c)
  1. அட்சய பாத்திரம்

d)

மந்திரப் பாத்திரம்

9.

கிருஷ்ண பகவான் உண்ட ஒரு பருக்கை சோறு, துர்வாச முனிவர் மற்றும் அவரது சீடர்களின்  

................. போக்கியது.  

a)
  1. பசியைப் 

b)
  1. உணர்வைப்

c)
  1. களைப்பைப்

d)

தாகத்தைப்

10.

இப்பாடல் வரியை நிறைவு செய்க : “............. பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்”

 

a)
  1. பொன்னம்

b)
  1. என்னம்

c)
  1. அன்னம்

d)

இன்னம்