WorksheetsMatthew :1-6
Total questions: 10
Worksheet time: 10mins
யோவானுடைய ஆகாரம் என்ன? 3ம் அதிகாரம்
தேன், அப்பம்
வெட்டுக்கிளி, காட்டுத்தேன்
திராட்சை ரசம், மீன்கள்
வெட்டுக்கிளி, காட்டுப்பழம்
இம்மானுவேல் என்பதன் அர்த்தம் என்ன? 1ம் அதிகாரம்
கர்த்தர் நம்மோடிருக்கிறார்
தேவன் பார்த்து கொள்வார்
பாவர்களை நீக்கி இரட்சிப்பார்
தேவன் நம்மோடிருக்கிறார்
_____________ ஏற்ற கனிகளைக் கொடுங்கள். 3ம் அதிகாரம்
மனந்திரும்புதலுக்கு
மன்னிப்பிற்கு
இரட்சிப்பிற்கு
மனமாற்றத்திற்கு
எங்கிருந்து சாஸ்திரிகள் எருசலேமிற்கு வந்தனர்? 2ம் அதிகாரம்.
மேற்கு
கிழக்கு
வடக்கு
தெற்கு
மனுஷருடைய _________________ நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் ________ மன்னியாதிருப்பார். 6ம் அதிகாரம்
பாவங்களை, பாவங்களையும்
தவறுகளை, தவறுகளையும்
மீறுதல்களை, மீறுதல்களையும்
தப்பிதங்களை, தப்பிதங்களையும்
உங்களைச் சபிக்கிறவர்களை ___________. 5ம் அதிகாரம்
சிநேகியுங்கள்
மன்னியுங்கள்
ஆசிர்வதியுங்கள்
அன்பு கூறுங்கள்
இந்த படம் விளக்கும் வசனம் என்ன?
மத்தேயு:6:28
மத்தேயு:6:26
மத்தேயு:6:24
மத்தேயு:6:27
இந்த படம் விளக்கும் வசனம் என்ன?
மத்தேயு:6:19
மத்தேயு:6:16
மத்தேயு:6:22
மத்தேயு:6:17
ஏரோதின் மகன் பெயர் என்ன? மத்தேயு;2;18-23
அம்மினதாப்
அந்திரேயா
அறிவழகன்
அர்கெலாயு
___________ பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 5ம் அதிகாரம்.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்
இரக்கமுடையவர்கள்
சாந்தகுணமுள்ளவர்கள்
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்
