wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அதிபத்தர் நாயனார்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அதிபத்தர் சோல நாட்டில் எங்கு தோன்றினார்?

a)

நுழைப்பாடியில்

b)

சோல நாட்டில்

c)

பட்டினம்

d)

காரைக்குடியில்

2.

அதிபத்தர் எத்தகைய குலத்தலைவர்?

a)

வேடன்

b)

மீனக்குடித்தலைவர்

c)

குயவன்

d)

பொற்கொள்ளன்

3.

ஒருநாள் அதிபத்தனுக்கு எத்தகைய மீன் கிடைக்கின்றது?

a)

கடல் மீன்

b)

குளத்துமீன்

c)

தங்கமீன்

d)

ஆற்றுமீன்

4.

அதிபத்தரின் பற்றற்ற அன்பினால் எத்தகைய கடவுள் காட்சிக்கொடுத்தார்?

a)

முருகன்

b)

விநாயகர்

c)

சிவன்

d)

அம்மன்

5.

அதிபத்தரின் கையில் அகப்பட்ட மீனின் பெயர் என்ன?

a)

சின்ன மீன்

b)

நவமணி மீன்

c)

வாளமீன்

d)

வௌவால் மீன்

6.

அதிபத்தர் கடலிலே மீனை விடும் பொழுது அவர் உச்சரிக்கும் சொல் என்ன?

a)

சிவாய நமஹ

b)

ஓம் சக்தி

c)

ஓம் கணபதியே நமஹ

d)

சிவார்ப்பணம்

7.

அதிபத்தர் குடும்பத்தினர் எதனால் வாடினர்?

a)

செல்வந்தர்

b)

வசதியில்லாமை

c)

உண்ண உணவு இல்லாமை

d)

துணிமணிகள்

8.

இரண்டாம் தடவை அதிபத்தருக்கு எத்தனை மீன் கிடைத்தது?

a)

3

b)

1

c)

2

d)

4

9.

வறுமையிலும் கூட எப்படி அவருக்கு இந்த எண்ணம் வந்தது?

a)

விடாமுயற்சி

b)

அதிபத்தரின் கொள்கை

c)

தன்னம்பிக்கை

d)

அன்பு

10.

மொத்தம் எத்தனை நாயன்மார்கள் உள்ளனர்?

a)

60

b)

62

c)

63

d)

65