NEW
Font size
Worksheetsவிநாயகர் சதுர்த்தி
Total questions: 11
Worksheet time: 4mins
விநாயகர் சதுர்த்தி யாருக்குக் கொண்டாடப்படுகிறது?
சிவபெருமான்
முருகப்பெருமான்
கணபதி
விநாயகரின் உருவம் எந்த மந்திரத்தைக் குறிக்கிறது?
ஓம்
நமசிவாய
நாராயணா
விநாயகர் சதுர்த்தி எந்த தமிழ் மாதத்தில் வரும்?
ஆடி
ஆவணி
புரட்டாசி
விநாயக உருவத்தை எதில் பிடித்தால் சிறப்பு?
மண்
மஞ்சள்
மாவு
விநாயகருக்குச் சிறப்பான பெயர் என்ன ?
கணபதி
கணேசர்
பிள்ளையார்
பிள்ளையாருக்கு உகந்த மலர் எது ?
எருக்கம் பூ
தாமரைப்பூ
வேப்பம்பூ
பிள்ளையாரின் விருப்பமான உணவுகள் யாவை ?
மோதகம் - மாம்பழம்
புளிசாதம் - டுரியான்
மீகூன் - பப்பாளிப்பழம்
விநாயகரைப் போற்றிப் பாடல் எது?
தேவாரம்
திருப்பாட்டு
விநாயகர் அகவல்
விநாயகரை விரும்பி வணங்கிய அடியார் யார்?
திருமூலர்
சுந்தரர்
ஔவையார்
விநாயகர் சதுர்த்தியில் அர்ச்சனை பூக்களின் எண்ணிக்கை எத்தனை இருக்க வேண்டும்?
11
21
31
எது இல்லாமல் விநாயகர் பூசை இல்லை?
மல்லிகைப்பூ
கோரைப்புல்
அருகம்புல்
