Font size
Worksheetsசமய புதிர் கேள்வி 🇲🇾🕉
Total questions: 17
Worksheet time: 9mins
சமயத்தின் வகைகள் யாவை ?
மார்க்கம்
மதம்
இனம்
மகான்
ஒவ்வொருவருக்கும் தமக்கு விருப்பான சமயத்தைப் பின்பற்ற தனி உரிமை உண்டு.
இக்கூற்று________.
சரி
பிழை
இவற்றில் அனைத்தும் சிவனைப் பற்றி கூறிய சங்க இலக்கியங்கள்,ஒன்றைத் தவிர....
பத்துப்பாட்டு
பதிணெண் கிழ்க்கணக்கு
சிலப்பதிகாரம்
எட்டுத்தொகை
வைணவத்தில் முழுமுதற் கடவுளாக விளங்குவது .......
சிவபெருமான்
அம்பாள்
விஷ்னு
முருகப்பெருமான்
இந்து சமயத்தின் பெயர் _________ நதிக்கரையிலிருந்து தோன்றியது.
கங்கா
சிந்து
பிரமபுத்ர
யமுனா
இந்து மதம் ___________________ பரவலாக பின்பற்றப்படும் சமயமாகும்.
இந்திய துணைக் கண்டத்திலும் அதன் மேற்கு ஆசியாவிலும்
மலேசிய துணைக் கண்டத்திலும் அதன் கிழக்கு ஆசியாவிலும்
மலேசிய துணைக் கண்டத்திலும் அதன் மேற்கு ஆசியாவிலும்
இந்திய துணைக் கண்டத்திலும் அதன் கிழக்கு ஆசியாவிலும்
இந்து சமயத்தின் மற்ற பெயர்களைக் குறிப்பிடுக.
சனாதன தர்மம்
இந்திய தர்மம்
வைதீக தர்மம்
கருணை தர்மம்
சில பயிற்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் இந்து மதத்தை மனித வரலாற்றைத் தாண்டி சனாதன தர்மம், மத்திய பாரம்பரியம் அல்லது "மத்திய வழி" குறிப்பிடுகின்றனர்.
சரி
பிழை
இந்து மதத்தைப் பல்வேறு இந்தியக் கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களின் இணைவு அல்லது தொகுப்பு என்று கருதுகின்றனர். இந்தத் தொகுப்பு ________ இடையில் உருவாக தொடங்கியது.
500BCE மற்றும் 300CEக்கு
800BCE மற்றும் 600CEக்கு
200BCE மற்றும் 300CEக்கு
500BCE மற்றும் 600CEக்கு
இந்து சமயத்தின் அடிப்படை நம்பிக்கையைத் தெரிவு செய்க.
எங்கும் தங்கும் தெய்வீகம்
கர்மம்
மறுபிறவி
தர்மம்
கர்மம் என்றால் என்ன ?
காரியம்
காரணம்
விளைவு
நம்பிக்கை
எந்த மதத்தில் புவி ஈர்ப்பு சக்தி சட்டவீதியாக இருக்கிறது ?
இஸ்லாம்
பெளத்தம்
இந்து
கிறிஸ்துவம்
கடந்த பிறவியில் நாம் செய்த பாவங்கள், அடுத்த பிறவியில் அனுபிவிக்க வேண்டி இருக்கும்.
சரி
தவறு
மறுபிறவி என்றால் என்ன ?
ஒரு மனிதன் பிறப்பு, இறப்பு கடந்து மீண்டும் பிறப்பான்
ஒரு மனிதன் பிறப்பு, இறப்பு கடந்து மீண்டும் பிறக்க மாட்டான்
ஒரு மனிதன் முக்தி நிலை அடையாமல் மீண்டும் பிறப்பது
ஒரு மனிதன் பிறப்பு, இறப்பு கடந்து புழு பூச்சியாக மட்டும் மீண்டும் பிறவி எடுப்பது
இந்துக்கள் யாரை ஆதிமுல தோற்ற பொருளாக கருதி தூய அன்பு செலுத்துகின்றனர் ?
பெற்றோர்
குருமார்கள்
கடவுள்
முன்னோர்கள்
தர்மம் = கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்த போது அதற்கான _________ சேர்த்து படைத்துள்ளார்.
சட்டத்தையும்
நெறிகளையும்
தன்மைகளையும்
கோட்பாடுகளையும்
"நல்லதைச் செய்தால் நல்லதே நடக்கும், தீது செய்தால் தீமையே நடக்கும்" எனும் கூற்றுக்குப் பொருத்தமான அடிப்படை நம்பிக்கை யாது ?
தர்மம்
மறுபிறவி
கர்மம்
எங்கும் தங்கும் தெய்வீகம்
