wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மா வகுப்பு-சபாக் பெர்ணம் அருள் நிலையம்.

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

Sariyana inaiyai therntheduga...

a)
b)
c)
d)
2.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

Sariyana inaiyai theernthediga...

a)
b)
c)
d)
3.

இப்படம் உணர்த்தும் அவதாரம் எது ?

Ipadam unarthum avatharam ethu?

a)
b)
c)
d)
4.

இந்த காதாபாத்திரத்தைக் கொண்டுள்ள அவதாரம் எது?

Intha kathapaathirathai kondulla avatharam ethu?

a)
b)
c)
d)
5.

ஆதிசங்கரர் சமயத்தை எத்தனை வகையாக பிரித்து கொடுத்தர் ?

Athishankarar samayathai ethanai vagaiyaga pirithu koduthar?

a)

72

b)

6

c)

10

d)

12

6.

ஶ்ரீ ராகவேந்திரா எச்சமயத்தைச் சார்ந்தவர் ?

Sri Raghavendra entha samayathai saarnthavar?

a)

சைவம்

SAIVAM

b)

சௌரம்

SAURAM

c)

சாக்தம்

SAKTHAM

d)

வைணவம்

VAINAVAM

7.

வைசியரை காட்டும் படம் எது?

Vaishyarai kaattum padam ethu?

a)
b)
c)
d)
8.

தசாவதாரம் என்பது என்ன?

Dasavatharam enbathu enna?

a)

மனிதர்களிடையே தருமங்கள் நிலை நாட்ட ஶ்ரீ விஷ்ணு பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.

Manithargalidaiye Dharmanggalai nilai naatte Sri Vishnu bumiyil edutha 10 avatharanggal.

b)

ஶ்ரீ விஷ்ணு கடவுள் என்பதை வலியுறுத்த பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.

Sri Vishnu Kadavul enbathai valiyurutha bumiyil edutha 10 avatharangal

c)

ஶ்ரீ மன் நாராயணன், கடவுள் என்பதை வலியுறுத்த பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.

Sri Man Narayanan, Kadavul enbathai valiyurutha bumiyil edutha 10 avatharam.

d)

மனிதர்களிடையே தருமங்களை அழிக்க ஶ்ரீ மன் நாராயணன் பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.

Manithargalidaiye dharmanggalai azhikka Sri Man Narayanan bumiyil edutha 10 avatharanggal.

9.

திருநாமம் ஶ்ரீ விஷ்ணுவின் எதை குறிக்கிறது ?

Thirunamam Sri Vishnuvin ethai kurikirathu..............?

a)
b)
c)
d)
10.

மும்மூர்த்திகளில் யார் படைக்கும் தொழிலைச் செய்பவர்

Moomurthigalil yaar padaikum thozhilai seibavar?

a)
b)
c)
11.

a)

ஆணவம், கம்பீரம், மாயை

aanavam, gambeeram, maya

b)

ஆணவம், கன்மம், மாயை

aanavam, kanmam maya

c)

ஆணவம், கன்மம், வாயு

aanavam, kanmam, vaayu

d)

ஆணவம், கன்மம், மாயாவி

aanavam, kanmam, mayavi

12.

இது இந்து வழிப்பாட்டின் எந்த நிலையைக் காட்டுகிறது?

Ithu Hindu valipaatthin entha nilaiyai kaaddukirathu?

a)

உருவம்

Uruvam

b)

அருவம்

Aruvam

c)

அருவுருவம்

Aruvuruvam

d)

ஒளி

Oli

13.

இவர் இருக்கும் நிலை என்ன? இவர் எந்த சமயத்தைச் சார்ந்த வழிப்பாடு தெய்வம்?

Ivar irukkum nilai enna? Ivar entha samayathai saarntha vazhipaadu theivam?

a)

வேக நிலை, சாக்தம்

Veega Nilai, Saktham

b)

வேக நிலை, அசைவம்

Veega Nilai, Asaivam

c)

வேக நிலை, சைவம்

Veega Nilai, Saivam

d)

வேக நிலை, வைணவம்

Veega Nilai, Vainavam

14.

இந்த படம் உணர்த்தும் இந்துக்களின் விழா எது?

Intha padam unarthum Hindukalin Vizha ethu?

a)

தைப்பொங்கல்

Thaipongal

b)

விநாயகர் சதூர்த்தி

Vinayagar Saturthi

c)

Deepavali

தீபாவளி

d)

கிருஷ்ண ஜெயந்தி

Krishna Jayanthi

15.

இதை யார் உணர்த்துகிறார்?

Ithai yaar unarthugirar?

a)
b)
c)
d)
16.

எந்த சமய கடவுளின் என்ன வடிவம் இது ?

Entha samaya kadavulin enna vadivam ithu?

a)

சாக்தம்-காளி

SAKTHAM-KALI

b)

சாக்தம்-லலிதா

SAKTHAM-LALITHA

c)

சௌரம்-காளி

SAURAM-KALI

d)

கௌமாரம்-காளி

KAUMARAM-KALI

17.

இந்த குருக்களை எப்படி அழைப்போம்?

Intha gurukulai eppadi alaippom?

a)

உபதேச குரு

UPADHESA GURU

b)

போதனா குரு

BHOOTHANA GURU

c)

கிரியா குரு

KIRIYA GURU

18.

யார் சமய வகுப்பை நடத்துபவர் ?

Yaar samaya vaguppai nadathupavar?

a)

போதனா குரு

BHOOTHANA GURU

b)

கிரியா குரு

KIRIYA GURU

c)

உபதேச குரு

UPADHESA GURU

19.

இவரின் குரு யார்?

Ivarin guru yaar?

a)

ஆதி சங்கரர்

Adhi Sankarar

b)

இராமகிருஷ்ண பரமஹம்சர்

Ramakrishna Pramahamsar

c)

இராகவேந்திரர்

Ragavendrar

20.

ஜோதி வழிப்பாட்டை வலியுறுத்தியவர் யார்?

Jothi valipaathai unarthiyavar yaar?

a)
b)
c)
d)