NEW
Font size
Worksheetsதிருமுறை வகுப்பு கேள்வி
Total questions: 20
Worksheet time: 10mins
இவரின் பெயர் என்ன?/
மருள் நீக்கீயார்/MARUL NEEKIYAAR
நம்பி ஆரூரர்/NAMBI AARORAR
சம்பந்தர்/SAMBANTHAR
திருநாவுக்கரசர்/THIRUNAAVUKARASAR
இவர்கள் யார்?/IVARGAL YAAR?
குரு/GURU
ஆழ்வார்/AAZHVAAR
நால்வர் NAALVAR
கடவுள்/KADAVUL
இவரின் கையில் என்ன இருக்கிறது.?/IVARIN KAIYIL ENNA IRUKKIRATHU?
பொற்றாலம்/POTRAALAM
ஜால்ரா/JAALRA
ஜிங்ஜாங்/JINGJANG
மணி/MANI
நமது நால்வர் பெருமக்களை வேறு எப்படி அழைக்கலாம்?NAMATHU NAALVAR PERUMAKKALAI VERU EPPADI AZHAIKALAAM?
சமய குரவர்கள்/SAMAYA KURAVARGAL
சந்தான குரவர்/SANTHANA KURAVAR
நால்வர்/NAALVAR
குருமார்கள்/GURUMAARGAL
திருஞானசம்பந்தர் பிறந்த ஊர்?/THIRUNYANASAMBANTHAR PIRANTHA OOR ?
சீர்காழி/SEERKAAZHI
திருவாமூர்/THIRUVAAMOOR
திருநாவலூர்/THIRUNAAVALOOR
திருவாதவூர்/THIRUVAATHAVOOR
இவர் கையில் இருப்பது என்ன?/IVAR KAIYIL IRUPPATHU ENNA
கத்தி/KATHTI
கரண்டி/KARANDI
கோடாரி/KOODAARI
உழவாரப்படை/UZHAVAARAPADAI
இவரின் பெயர் என்ன/ IVARIN PEYAR ENNA ?
சிவபாதவிருதயர்/SIVABAATHAVIRUTHAYAR
புகழனார்/PUGALANAAR
திருஞானசம்பந்தர் /THIRUNYANASAMBANTHAR
அப்பர்/APPAR
நம்பி ஆரூரர் பிறந்த ஊர்?/NAMBI AARORAR PIRANTHA OOR.?
திருவாதவூர் THIRUVATHAVOR
திருவாமூர் THIRUVAAMUR
திருவாதவூர் THIRUVATHAVOR
திருநாவலூர் THIRUNAAVALOOR
இவர் யார்?
திருஞானசம்பந்தர்THIRU NYANA SAMBANTHAR
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்MAANIKKA VAASAGAR
பகவதி அம்மையார்
கீழே உள்ள படத்தில் சமய குரவர்கள் யார்?
மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?/MAANIKKA VAASAGAR PIRANTHA OOR.?
திருவாதவூர் THIRUVATHAVOR
திருநாவலூர் THIRUNAAVALOOR
திருவாமூர் THIRUVAAMUR
சீர்காழி SEERKAZHI
இவர் கையில் இருப்பது என்ன?/IVAR KAIYIL IRUPPATHU ENNA
ஊன்றுக்கோல் OONDRUKOOL
குச்சி/KUCHI
ரோத்தான்/ROTAN
தடி/TADI
திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?
திலகவதி/ THILAGAWATHI
திருவாதவூர்/ THIRUVATHAVOR
திருவாமூர்/THIRUVAAMUR
சீர்காழி /SEERKAZHI
இவரின் பெயர் என்ன?/IVARIN PEYAR ENNA?
திருஞானசம்பந்தர்/THIRU NYANA SAMBANTHAR
நம்பி ஆரூரர்/NAMBI AARORAR
திருநாவுக்கரசர்/THIRU NAAVU KARASAR
புகழனார் PUGALANAAR
இவர் கையில் இருப்பது என்ன?/IVAR KAIYIL IRUPPATHU ENNA
ஊன்றுக்கோல் OONDRUKOOL
பொற்றாளம் POTRAALAM
திருவாசகம் THIRUVAASAGAM
உழவாரப்படை UZHAVAARAPPADAI
சமய குரவர்கள் யாரை வழிப்பட்டனர்? Whom did the religious priests worship?
நாம் எந்த இடத்துக்கு செல்லக் கூடாது?/Which place we should not go?
பெரியபுராணம் பாடல் எப்படி தொடங்கும்?How does the periyapuranam song starts?
தென்னாடுடைய சிவனே/thennadudaiya
மந்திரமாவது நீறு/manthiramaavathu neeru
உலகெல்லாம்/ulagellam
சிவசிவ/sivasiva
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றிஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரானடி போற்றிவாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றிஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி POOZHIYARKON VEPPU OLITHA PUGALIIYAKON KAZHAL POTRI
AAZHIMISAI KAL MITHAPIL ANAINTHA PIRAAN ADI POTRI
VAAZHI THIRU NAAVALOOR VAN THONDAR PATHAM POTRI
OOZHI MAZHI THIRUVAATHA OORAR THIRU THAAZH POTRI
WHAT SONG IS THIS?/ இது என்ன பாடல்?
நால்வர் துதி/NAALVAR THUTHI
பூழியர்கோன்/POOLIYARKON
பெரியபுராணம்/PERIYAPURANAM
போற்றி/POTRI
THIRUMURAI PAADUM MUN ENNA SOLLI THIRUMURAI PAADA VENDUM/திருமுறை பாடும் முன் என்ன சொல்லி திருமுறை பாட வேண்டும்?
வணக்கம்/VANAKKAM
நன்றி/NANDRI
சிவசிவ/SIVASIVA
திருச்சிற்றம்பலம்/THIRUCHITRAMPALAM
