WorksheetsCATEGORY B - ROUND 3
Total questions: 15
Worksheet time: 23mins
எந்தப் புத்தகம் வடமொழி உபநிடதக் கருத்துக்களை விளக்குகிறது? / Which book explains the ‘Ubanidata’ concepts in North Language?
மெய்கண்ட சாத்திரங்கள் / Meikanda Sathirangal
ஞானமிர்தா / Nyanamirtha
சிவப்பிரகாசம் / Sivaprakasam
திருவாயுமொழி / Thiruvayumozhi
எந்த ஆழ்வார் தனது குருவை இறைவனாக எண்ணி பாசுரம் பாடினார்? / Which Aazhvar sang Pasuram considering his Guru as a Lord?
மதுரகவி ஆழ்வார் / Maduragravi Aazhvar
பொய் ஆழ்வார் / Poi Aazhvar
பெரியாழ்வார் / Periyaazhvar
அனைத்தும் / All
பாண்டவர்களில் ஜோதிட சாஸ்திரங்களில் வல்லவனாகக் கருதப்படுபவன் யார்? / Who among the Pandavas was strong?
சகாதேவன் / Sagadevan
நகுலன் / Nagulan
பீமன் / Bheeman
அர்ஜுனன் / Arjunan
இறைவனின் திருவருளே நிலையானது என்றும் மற்றது நிலை இல்லாதது எனும் தத்துவத்தை உணர்த்துவது எது? / What implies the philosophy that the Lord is permanent, and the rest is temporary?
திருமஞ்சனம் / Thirumanjanam
திருநீறு / Thiruneer
ருத்திராட்சம் / Rudraksaham
வலம்புரிச் சங்கு / Valampuri Conch
“தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்”; அவர்களை விட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருந்தலே தந்தைக்கு மகிழ்ச்சியைத் தரும். / "His children being wiser than him will benefit all living beings in this wide world"; It gives happiness to the father if his children are more intelligent than him.
மேலேயுள்ள சொற்றுடர் எந்த அறுபடைத் தலத்தைக் குறிக்கிறது? / Which Arupadai house the above expression refers to?
நான்காவது (சுவாமி மலை) / Fourth (Swami Malai)
நான்காவது ( திருச்செந்தூர்) / Fourth (Thiruchendur)
ஜந்தாவது (பழனி) / Fifth (Palani)
ஜந்தாவது (திருத்தணி) / Fifth (Thiruthani)
சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் இரண்டாம் படை வீடு ஆகும். அக்கோவிலை பற்றிய தவறான கூற்றைத் தேர்வு செய்க. / Subramanya Swamy Temple is the second house of Lord Murugan. Choose the incorrect statement about the temple.
i. இக்கோவில் தென்மேற்கு மதுரைக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் அமந்துள்ளது. / The temple is situated about 8 km south-west of Madurai.
ii. இந்த தலம் மருந்தே மலையாக இருக்கிற தலமாகும். / This place is a place where there is a mountain of medicine.
iii. இக்கோவிலில் சூரபத்மனை முருகன் அழித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. / Legend has it that Murugan destroyed Soorapadman in this temple.
iv. இக்கோவிலுக்கு திருஆவினன்குடி என்ற பெயரும் உண்டு. / This temple also has the name Thiruavinankudi.
i, ii மற்றும் / and iii
i, iii மற்றும் / and iv
ii, iii மற்றும் / and iv
i, ii மற்றும் / and iv
திருகாளத்தியில் காளத்தியப்பர் கோவில் (வாயுத்தலம்) சீகாளத்தி என்றும், திருக்காளத்தி என்றும், ஸ்ரீ காளத்தி என்று வழங்கப்படுவதற்கான காரணம் ___________, __________, _________ ஆகிய மூன்றும் இத்தல இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதால் ஆகும்.
The reasons for the names "Seekalathi," "Thirukalathi," and "Sri Kalathi" given to the Kalatiyappar temple in Thirukalathi (Vayutalam) are __________, __________, and _________, which represent the divine deity's role in granting liberation.
ஸ்ரீ (பாம்பு), காணம் (சிலந்தி), அத்தி (யானை) / Sri (snake), Kanam (spider), Athi (elephant)
ஸ்ரீ (யானை), காணம் (பாம்பு), அத்தி (சிலந்தி) / Sri (Elephant), Kanam (Snake), Athi (Spider)
ஸ்ரீ (யானை), காணம் (சிலந்தி), அத்தி (பாம்பு) / Sri (Elephant), Kanam (Spider), Athi (Snake)
ஸ்ரீ (சிலந்தி), காணம் (பாம்பு), அத்தி (யானை) / Sri (spider), Kanam (snake), Athi (elephant)
நடராஜர் கோவில் ஆகாயத்தைக் குறிக்கும் தலமாகும். கீழேயுள்ள கூற்றுகளில் எது சரியானவை? / Nadaraja temple is a place that represents the sky. Which of the following statements is correct?
i. இங்குள்ள இறைவனை ஆகாச லிங்கம் என்பர். / The Lord here is called Akasa Lingam.
ii. இக்கோவில் சோழ அரசனான இராசேந்திரச் சோழனால் கட்டப்பட்டது. / The temple was built by King Rajendra Chola
iii. இத்தலம் பொன்னம்பலம், கனக சபை என்று பஞ்ச சபைகளில் ஒன்றாக வழங்கப்படுகிறது. / This place is given as Ponnambalam, Kanaka Sabha as one of the Pancha Sabhas.
iv. இத்தலத்தில் பெளர்ணமியன்று கிரிவலம் வருவது சிறப்பு ஆகும். / It is special to do Girivalam on full moon day in this place.
i மற்றும் / and iii
i, ii மற்றும் / and iii
ii மற்றும் / and iv
அனைத்தும்
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை எப்பொழுது கரைப்பர்? / When do people dissolve statue of Ganesha on Ganesha Chaturthi in Tamil Nadu?
5 ஆம் நாள் மற்றும் 9 ஆம் நாள் / 5th day and 9th day
3 ஆம் நாள் மற்றும் 5 ஆம் நாள் / 3rd day and 5th day
5 ஆம் நாள் மற்றும் 7 ஆம் நாள் / 5th day and 7th day
3 ஆம் நாள் மற்றும் 7 ஆம் நாள் / 3rd day and 7th day
எந்த நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது? / In which Nakshatra is Arudra Tharisanam celebrated?
திருவாதிரை / Thiruvathirai
திருமணம் / Thirumanam
உத்திரம் / Uthiram
ரோகினி / Rohini
ஓர் ஓவியத்தை வரையும் கலைஞனானவன் அவனது சித்திரத்தில் எட்டு வகை மெய்ப்பாடுகளையும் ஒன்பது வகையான விருத்திகளையும் உள்ளடங்கியிருப்பது அவசியம் என கொங்குவேளீர் அவரது எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்? / In which of his works did Konguvelier mention that an artist who paints a picture should include eight types of truths and nine types of developments in their picture?
தொல்காப்பியம் / Tholkappiyam
நேமிநாதம் / Neminaatham
பத்துப்பாட்டு / Pathupaatu
பெருங்கதை / Perungkathai
நான்கு வகையான திருநீறும் பசுவின் சானத்தை மூலமாக கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். ஆனால் இவற்றில் எந்த வகை திருநீறு சிவ அக்னியில் எரித்து எடுக்கப்படுகின்றது? / All four types of Thiruneeru are made from cow’s dung. But, which type of Thiruneeru is obtained by burning in the fire of Lord Shiva?
கல்பம் / Kalpam
அனுகல்பம் / Anukalpam
அகல்பம் / Akalpam
உபகல்பம் / Upakalpam
இவற்றுள் எது சரியானது? / Which of these is correct?
கல்பம்: காடுகளில் கிடைக்கும் பசு சாணங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் திருநீறு வகை ஆகும். / Kalpam: A type of thiruneeru made from cow dung found in forests.
அனுகல்பம்: கன்று மற்றும் நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழும் முன்னரே பிடித்து பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவ அக்கினியில் எரித்து எடுக்கப்படும் திருநீறு ஆகும். / Anugalpam: Thiruneeru is obtained by catching the dung of a calf and a disease-free cow before it falls on the earth and burning it in the fire of Shiva with pancha brahma mantras.
உபகல்பம்: மாடுகள் மேய்கின்ற இடங்களில் இருந்து எடுக்கின்ற சாணத்தை எடுத்து, தீயில் எரித்து, பிறகு சிவ அக்கினியில் எரித்து எடுக்கப்படும் திருநீறு ஆகும். / Upakalpam: Thiruneeru is obtained by taking cow dung from grazing places, burning it in fire and then burning it in Shiva fire.
அகல்பம்: பிறரால் சேகரித்து கொடுக்கப்படும் சாணத்தைக் கொய்யா எனப்படுகிற ஒரு வகை மரத்தை எரித்து அதிலிருந்து இடைக்கும் சாம்பலைத் திருநீறாகப் பயன்படுத்துவது ஆகும். / Akalpam: The dung collected by others is burnt on a type of tree called guava and the ashes are used as thiruneeru.
உருத்திராக்கம் எந்த மரத்தில் கிடைக்கும் பழங்களின் விதைகளாக வடிவப்படுத்தப்படுகின்றன? / Uruthirakam are shaped like which type of tree’s seeds?
கொய்யா / Guava
பலா / Palaa
மாமரம் / Mango tree
வாழை / Banana
பூமாதேவி அம்பாளாக அவதரித்த திருநாள் எது? / Which was the day when Bhumadevi incarnated as Ambaal?
நவராத்திரி / Navaratri
ஆருத்ரா தரிசனம் / Arudra Tharisanam
ஆடிப்பூரம் / Aadipuram
பிரதோஷம் / Pradosham
