Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளூவின் சட்டங்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

யாருடைய தொழுகை ஏற்கப்படாது?

a)

உளூ செய்தவர்

b)

தயம்மம் செய்தவர்

c)

உளூ செய்யாதவர்

2.

உளூ நீங்கியவர் என்ன செய்ய வேண்டும்?

a)

தயம்மம் செய்ய வேண்டும்

b)

குளிக்க வேண்டும்

c)

மீண்டும் உளூ செய்ய வேண்டும்

3.

கடல் நீரில் உளூ செய்யலாமா?

a)

உளூ செய்ய கூடாது

b)

உளூ செய்ய கூடாது ஆனால் குளிக்கலாம்

c)

உளூ செய்யலாம் குளிக்கவும் செய்யலாம்

4.

ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் கைகளை நுழைத்தால் அந்த நீரை உளூ செய்ய பயன்படுத்த கூடாது.

a)

சரி

b)

தவறு

5.

கடமையான குளிப்பை நிறைவேற்றியவர் உளூ செய்யாமலே தொழலாம்.

a)

சரி

b)

தவறு

6.

சூரிய ஒளியில் சூடான தண்ணீரில் உளூ செய்தால் குஷ்ட நோய் வரும் என நபி (ஸல்) கூறினார்கள்.

a)

சரி

b)

தவறு

7.

பள்ளிக்கு வந்து உளூ செய்வதை விட வீட்டில் உளூ செய்து வருவதே சிறந்தது.

a)

சரி

b)

தவறு

8.

நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யும் முன்பு

a)

குளிப்பார்கள்

b)

பல் துலக்குவார்கள்

c)

நீர் அருந்துவார்கள்

9.

உளூ செய்ய துவங்கும் போது என்ன சொல்ல வேண்டும்?

a)

அல்லாஹு அக்பர்

b)

சுப்ஹானல்லாஹ்

c)

பிஸ்மில்லாஹ்

10.

உளூவின் நிய்யத் என்பது

a)

வாயால் சொல்ல வேண்டும்

b)

மனதால் நினைத்து வாயால் சொல்ல வேண்டும்

c)

மனதால் தினைக்க வேண்டும்

11.

உளூ செய்யும்போது இரண்டாவது சுத்தம் செய்ய வேண்டியது?

a)

முகம்

b)

வாய் மற்றும் மூக்கு

c)

இரு கூகள்

12.

உளூ செய்யும் போது வாய் மற்றும் மூக்கிற்கு தனித்தனியாக தண்ணீர் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

a)

சரி

b)

தவறு

13.

உளூச் செய்வதால் என் சமுதாயம் முகம்,கை,கால்கள்_________என்று அழைக்கப்படுவார்கள்.

a)

தூய்மையானவர்கள்

b)

வெண்மையானவர்கள்

c)

அழகானவர்கள்

14.

ஒவ்வொரு உறுப்பையும் எத்தனை முறை கழுவலாம்?

a)

ஒரு முறை

b)

இரண்டு முறை

c)

மூன்று முறை

d)

மூன்றும் சரியே

15.

எத்தனை முறை மஸஹ் செய்ய நபிவழியில் ஆதாரம் உள்ளது. (More than one correct ANS)

a)

ஒரு தடவை

b)

இரண்டு தடவை

c)

மூன்று தடவை

16.

உளூ செய்யும் போது கடைசியாக கழுவ வேண்டிய உறுப்பு எது?

a)

இரு கைகள்

b)

இரு கால்கள்

c)

முகம்

17.

உளூ செய்யும் உறுப்புகளை மூன்று தடவைக்கு மேல் கழுவக்கூடாது என்பது சரியா?

a)

சரி

b)

தவறு

18.

________ அதிகப்படுத்துகிறாரோ அவர் தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்.

a)

மூன்று தடவைக்கு மேல்

b)

இரண்டு தடவைக்கு மேல்

c)

ஒரு தடவைக்கு மேல்

19.

உளூ செய்ய தண்ணீர் கிடைக்காவிட்டால்

a)

செய்யாமல் தொழலாம்

b)

தண்ணீருக்காக காத்திருக்க வேண்டும்

c)

தயம்மம் செய்ய வேண்டும்

20.

உளூ செய்யும் உறுப்புகளை வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும்.

a)

சரி

b)

தவறு