wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-புதிர் 1/2021

Total questions: 25

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

இறைவன் எல்லா உயிரினத்திலும் இருக்கிறான் என்று காட்டவே ........................................ என்கிறோம்.

a)

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

2.

இறைவன் குருவாக உபதேசிக்கும் கோலம் ............

a)

தட்சிணாமூர்த்தி

b)

திருநாவுக்கரசர்

c)

சிவன்

d)

முருகன்

3.

...................................... வேதத்தை தொகுத்தவர் ஆவார்.

a)

தட்சிணாமூர்த்தி

b)

வியாசர்

c)

விநாயகர்

d)

திருமால்

4.

பெற்ற தந்தைக்குரிய மந்திரம் .........................

a)

ஓம் மாதுர் தேவோ நமஹ

b)

ஓம் நமோ நாராயணாய

c)

ஓம் பிதுர் தேவோ நமஹ

d)

ஓம் மாதா பிதா தெய்வம்

5.

திருமுறைகளைக் கண்டெடுத்த மன்னர் ..............

a)

இராஜேந்திரச் சோழன்

b)

இராஜராஜ சோழன்

c)

திருமூலர்

d)

பொல்லாப்பிள்ளையார்

6.

எது தவறான மூல மந்திரமாகும்?

a)

முருகன் - ஓம் சரவணபவாய நமஹ

b)

சிவன் - ஓம் நமசிவாய

c)

விநாயகர் - ஓம் கம் கணபதயே நமஹ

d)

சூரியன் - ஓம் சூர்யாய நமஹ

7.

வாழை மரம் திருமண வீடுகளில் கட்டப்படுவதற்கான காரணம் என்ன?

a)

அனைத்தும் பயன் தரக்கூடியது என்பதால்

b)

மணமக்கள் வாழையடி வாழையாக வாழவேண்டும் என்பதால்

c)

திருமணம் செய்ய வேண்டும் என்பதால்

8.

கோயில் என்ற சொல்லின் பொருள் யாது?

a)

பூஜை நடைபெறும் இடம்

b)

விழாக்கள் நடைபெறும் இடம்

c)

அர்ச்சனை செய்யும் இடம்

d)

இறைவன் வாழ்கின்ற இடம்

9.

ஆலயக் கோபுர உச்சியில் என்ன அமைந்திருக்கும்?

a)

குடம்

b)

குடை

c)

சிலைகள்

d)

கலசங்கள்

10.

ஆலயங்களின் காணப்படும் இதனை எவ்வாறு அழைப்பர்?

a)

மணிக்கூண்டு

b)

கோபுரம்

c)

கொடிக்கம்பம்

d)

கொடிமரம்

11.

கோவில் வழிபாட்டு முறைகளுள் எது தவறானது.....

a)

கை கால் அலம்புதல்

b)

கோபுர வணக்கம்

c)

பிரசாதம் பெற முண்டியடித்தல்

d)

மீதமான திருநீற்றை சுவற்றில் கொட்டாமல் உடலில் பூசிக்கொள்ளுதல்

12.

எது சரஸ்வதியின் வாகனம் ?

a)

மூசிகம்

b)

அன்னம்

c)

புலி

13.

இறைவனை வணங்குவதால் ................................

a)

பிறருக்கு ஒழுக்கம் ஏற்படும்

b)

சோதனையில் நல்ல புள்ளிகள் எடுக்கலாம்

c)

ஒழுக்கமான வாழ்க்கையை வாழலாம்

d)

எல்லோரும் நம்மை மதிப்பர்

14.

வீட்டில் விளக்கு ஏற்றி,பூக்களை வைத்து,நீர் மாற்றி,நல்ல மணம் உடைய பத்திகளை வைத்தால்...............

a)

பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள்

b)

இறைவன் மகிழ்ச்சியாக இருப்பார்

c)

இறைசக்தி கூடும்,மனம் அமைதியாகும்

d)

நிறைய உணவுகள் கிடைக்கும்

15.

ஏறக்குறைய .......................நூற்றாண்டிற்கு முன் இந்து சமயம் பல பிரிவுகளாக இருந்தது.

a)

8-ம்

b)

10-ம்

c)

3-ம்

16.

முருகனுக்கு முதலில் காவடி எடுத்தவர் ..............

a)

இடும்பன்

b)

வேலன்

c)

கடம்பன்

d)

பழனி

17.

இந்து சமயம் பழமையான வாழ்க்கை முறை, இந்திய .................................. மற்றும் மரபுகளின் வேர் தோன்றல்களால் உருவானதாகும்.

a)

ஆடை அணிகலன்

b)

கலாச்சாரங்கள்

c)

எண்ணங்கள்

d)

நம்பிக்கைகள்

18.

சூரிய பகவானுக்கு உரிய பெயர்களுள் தவறானது எது.....

a)

ஆதித்தன்

b)

அருணன்

c)

ஏழ்பரியோன்

d)

பிரகலாதன்

19.

மகாவிஷ்ணுவின் வாகனம் (a)  

20.

கூற்றாயினவாறு அனும் பாடலைப் பாடியவர் (a)  

21.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய முதல் பாடல் (a)  

22.

நாரதர் யாருடைய மகன்?

(a)  

23.

ஔவையார் இதை எழுதவில்லை .................

a)

ஆத்தி சூடி

b)

கொன்றை வேந்தன்

c)

நல்வழி

d)

திருவாசகம்

24.

சனாதன தர்மம் என்பது (a)   என்று பொருள்.

25.

கோவிட்-19 நம்மை பாதிக்காமல் இருக்க ...

a)

சுத்தமாக இருக்கலாம்

b)

வெளியே செல்லாமல் நேரத்தை சரியான வழியில் கழிக்கலாம்

c)

பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம்

d)

ஆரோக்கியமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்