Worksheetsexodus22
Total questions: 25
Worksheet time: 1hrs 13mins
ஒருவன் ஒரு மாட்டை கொன்றால் அதற்கு பதிலாகக் எத்தனை மிருகங்களை கொடுக்க வேண்டும்
2
5
4
3
2ஒருவன் ஒரு ஆட்டை கொன்றால் அதற்கு பதிலாகக் எத்தனை மிருகங்களை கொடுக்க வேண்டும்
answer choices
2
4
5
1
திருடன் அடிக்கப்பட்டுச் செத்தால், எப்போது அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது ?
திருடின பின்பு
கன்னமிடுகையில்
திருடி சில நாட்கள் கழித்து
திருடின மிருகம் திருடனுடைய கையில் உயிருடனே கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அதற்கு எத்தனை மடங்கு செலுத்த வேண்டும் ?
4
2
3
1
ஒருவன் பிறனுடைய வசத்தில் தன் உடைமைகளை அடைக்கலமாக வைத்திருக்கும்போது அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால் திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு எத்தனை பங்கு கொடுக்கவேண்டும்.
1
3
4
2
ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால் அது சேதப்பட்டால் அதற்கு உடையவன் கூட இருந்தானாகில் இதில் யாருக்கு சேதம் ?
இரவல் வைத்திருந்தவன
அதற்கு உடையவன்
யாரை ஒடுக்காமல் இருப்பீர்கள் என்று தேவன் சொன்னார் ;
திக்கற்ற பிள்ளை
விதவை
சுதேசி
அந்நியன்
ஒடுக்கினவர்கள் தேவனை நோக்கி முறையிட்டால் அவர் என்ன செய்வார் ?
முறையிடுதலை கேட்பார்
பட்டயத்தினால் கொலைசெய்வார்
அவர்கள் மனைவிகள் விதவைகளும், அவர்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாக்குவார்
கோபமூண்டவராவார்
வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், எப்போது அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும்
பொழுதுபோகுமுன்
இரவு
மறுநாள்
சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு பணம் கடனாகக் கொடுத்திருந்தால் எது வாங்கக்கூடாது
வாங்கின கடன்
கடனுக்கு வட்டி
யாரை தூஷியாமல் இருக்க வேண்டும்
அதிபதி
நியாயாதிபதி
யாரை சபியாமல் இருக்க வேண்டும்
நியாயாதிபதி
அதிபதி
ஆடு மாடு குட்டியானது எத்தனை நாட்கள் தன் தாயோடே இருக்கட்டும்;
6
8
7
3
ஆடு மாடு குட்டியானது எந்த நாளில் காணிக்கை
செலுத்த பட வேண்டும்
6
8
7
3
_____ மாம்சத்தைப் புசிக்க கூடாது
answer
வெளியிலே பீறுண்ட
கழுதையின் மாமிசத்தை
ஒட்டகத்தின்
மாமிசத்தை
பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை _____ போட்டுவிடுங்கள்.
இஸ்ரவேலர் தேவனுக்கு _____ மனுஷராயிருக்கக்கடவர்கள்
Which of the following are true?
திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்;
அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.
சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்;
திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தபழி சுமரும் .
ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.
TRUE
FALSE
அக்கினி எழும்பி, முள்ளுகளில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்த பயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.
TRUE
FALSE
Which of the following statements are true?
காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது
நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு மூன்று மடங்கு கொடுக்கக்கடவன்.
-------------------------உயிரோடே வைக்கவேண்டாம்.
-------------------எவனும் கொல்லப்படவேண்டும்.
----------ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
QUESTION TYPE : VITHYA
தேவன்
கர்த்தர்
தேவனாகிய கர்த்தர்
முதல் முதல் பழுக்கும் உன் ---------வடியும் உன் ------------- காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் ----------- எனக்குக் கொடுப்பாயாக.
