wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருமுறை புதிர் (பிரிவு 3)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நாயன்மார்களில் யாருக்கு உட்கார்ந்த திருமேனி உள்ளது?

a)

திருநாவுக்கரசர்

b)

இசைஞானியார்

c)

காரைக்கால் அம்மையார்

d)

அதிபத்தர்

2.

காரைக்கால் அம்மையார் எப்படி இறைவனைக் காண திருக்கயிலைக்குச் சென்றார்?

a)

நடந்து

b)

மகிழுந்தில்

c)

யாத்திரை

d)

தலையால் நடந்து சென்றார்

3.

காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன?

a)

இனியவதி

b)

புனிதவதி

c)

ரதி

d)

கவிதா

4.

காரைக்கால் அம்மையார் எந்த மந்திரத்தை எப்பொழுதும் உச்சரித்துக் கொண்டே இருப்பார்?

a)

ஹர ஹர

b)

நமசிவாயம்

c)

சிவ சிவ

d)

முருகா முருகா

5.

காரைக்கால் அம்மையார் யாரை வணங்கி விருந்து வழங்கி உபசரிப்பார்?

a)

வசதி குறைந்தவர்கள்

b)

சிவத்தொண்டர்கள்

c)

நண்பர்கள்

d)

உறவினர்கள்

6.

காரைக்கால் அம்மையார் எந்த குலத்தைச் சேர்ந்தவர்?

a)

வணிகர்

b)

குயவர்

c)

வைணவர்

d)

குரு

7.

காரைக்கால் அம்மையாரின் கணவர் பெயர் என்ன?

a)

ஆதித்தன்

b)

பரமதத்தன்

c)

தனதத்தன்

d)

பரமன்

8.

பரமதத்தனின் நண்பர்கள் என்ன கொடுத்தனர்?

a)

2 ஆப்பிள்கள்

b)

2 மாங்கனிகள்

c)

2 பலா கனிகள்

d)

2 திராட்சைகள்

9.

கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனியில் ஒன்றை காரைக்கால் அம்மையார் யாரிடம் கொடுத்தார்?

a)

அரசர்

b)

வேலையாள்

c)

சிவனடியார்

d)

தந்தை

10.

பரமதத்தன் என்ன காரணம் கூறிவிட்டு தன் வீட்டிலிருந்து வெளியேறினார்?

a)

தன் பெற்றோரைச் சந்திக்க

b)

கடல் கடந்து வியாபாரம் செய்ய

c)

வேலை தேட

d)

கோவிலுக்குச் செல்ல

11.

பரமதத்தன் யாருக்குப் புனிதவதி என்று பெயரிட்டார்?

a)

தன் அத்தை மகள்

b)

தன் தங்கை

c)

தன் மகள்

d)

தன் அண்ணன் மகள்

12.

பரமதத்தன் மீண்டும் காரைக்கால் அம்மையாரைக் கண்டதும் என்ன செய்தார்?

a)

வணக்கம் கூறினார்

b)

திருவடியில் விழுந்து வணங்கினார்

c)

நன்றி கூறினார்

d)

புன்னகைத்தார்

13.

காரைக்கால் அம்மையார் இறைவனிடம் என்ன வேண்டினார்?

a)

நல்ல வாழ்வு

b)

செல்வம்

c)

தனக்கு பேய் உருவம் கொடுக்குமாறு

d)

இறைவனைக் காண வரம்

14.

திருக்கயிலைச் செல்லும் வழியில் இறைவனைக் கண்ட காரைக்கால் அம்மையார் அவரிடம் என்ன வேண்டினார்?

a)

முக்தி

b)

சாகா வரம்

c)

இறவாத அன்பும், பிறவாமையும், பிறப்பு உண்டெனில் இறைவனை மறவாமை

d)

இறைவனை மறவாமை

15.

காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தலம் எது?

a)

திருக்கயிலை

b)

திருவாதவூர்

c)

திருவாலங்காடு

d)

திருவாதிரை