wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Exodus 35-37

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What were the children of Israel not to kindle on the sabbath day?

ஓய்வுநாளில் இஸ்ரவேல் புத்திரர் எதைக் கொழுந்துவிட்டு எரியக் கூடாது?

a)

Wood

விறகு

b)

Lamps

விளக்குகள்

c)

Fire

நெருப்பு

d)

Incense

நறுமணப்புகை

2.

With what attitude did the people to bring their offerings for the tabernacle?

கர்த்தருக்கு ஒரு காணிக்கையை என்ன மனப்பான்மையோடு ஜனங்கள் கொண்டுவர வேண்டும்

a)

Obediently

கீழ்ப்படிதலுடன்

b)

Willingly

விருப்பத்துடன்

c)

Sacrificially

பலியாக

d)

None of the above

இவைகளில் எதுவும் இல்லை

3.

From which tribe was Bezalel?

பெசலெயேல் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

a)

Dan

தாண்

b)

Levi

லேவி

c)

Judah

யூதா

d)

Ruben

ரூபன்

4.

When did the children of Israel bring free will offerings?

ஜனங்கள் எப்பொழுது தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை கொண்டுவந்தார்கள்.

a)

Sabbath day

ஓய்வு நாள்

b)

Morning and Evening

காலையும் மாலையும்

c)

At all times

எல்லா நேரங்களிலும்

d)

Every morning

காலைதோறும்

5.

How many curtains were made?

எத்தனை மூடுதிரைகள் செய்யப்பட்டன?

a)

11

b)

10

c)

20

d)

16

6.

What wood was used to make the boards?

பலகைகள் தயாரிக்க என்ன மரம் பயன்படுத்தப்பட்டது?

a)

Teak

தேக்குமரம்

b)

Mahogany

சீமை நுக்கு

c)

Shittim

சீத்திம்

d)

Neem

வேம்பு

7.

What was located at each end of the mercy seat?

கிருபாசனத்தின் ஒவ்வொரு முனையிலும் என்ன அமைந்திருந்தது?

a)

A pot of incense

ஒரு பானை தூபம்

b)

A Gold Cherubim

ஒரு தங்க கேருபீன்

c)

A testimony of stone

ஒரு கல்லின் சாட்சியம்

d)

None of the above

இவைகளில் எதுவும் இல்லை

8.

Which of the following items is not in the list of utensils made for the table of showbread?

மேஜையின் மேலிருக்கும் பாத்திரங்களின் பட்டியலில் பின்வருவனவற்றில் எது இல்லை?

a)

Spoons

தூபக்கரண்டி

b)

Dishes

பானபலி கரகங்கள்

c)

Tumblers

டம்ளர்கள்

d)

Bowls

கிண்ணங்ள்

9.

How many branches came out of each side of the lampstand?

குத்துவிளக்கின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் எத்தனை கிளைகள் வெளியே வந்தன?

a)

1

b)

3

c)

6

d)

4

10.

The holy anointing oil and the pure incense of sweet spices were made according to whom?

பரிசுத்த அபிஷேக எண்ணெயும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும் யாருடையபடி செய்யப்பட்டன?

a)

Apothecary

தைலக்காரன்

b)

Head Priest

தலைமை ஆசாரி

c)

Bezaleel

பெசலெயேல்

d)

Moses

மோசே