Worksheetsசரியான விடையை தெரிவு செய்க
Total questions: 20
Worksheet time: 10mins
இறைவாக்கினர்கள் எபிரேய மொழியில் எவ்வாறு அழைக்கப்படுவர்
இறைவாக்கினர்
நபி
பிறொஸ்படெஸ்ட்
எலியா
பெரிய இறைவாக்கினருள் ஒருவர்
எசாயா
ஒசேயா
மீக்கா
யோனா
எசாயா என்ற பெயரின் அர்த்தம்
இறைவன் மீட்கிறார்
இறைவன் உயர்த்தியுள்ளார்
ஆண்டவர் ஆற்றலாளிப்பவர்
திருப்பொழிவு பெற்றவர்
கெரீத்து ஒடையருகில் வாழ்ந்த இறைவாக்கினர்
எசாயா
ஆமோஸ்
எலியா
எலிசா
சமூக நீதியின் இறைவாக்கினர்
யோனா
ஒசேயா
ஆமோஸ்
சாமுவேல்
ஆபிரகாமின் புதல்வர்
யோனா
ஆமோஸ்
ஈசாக்
யாக்கோபு
ஆண்டவரின் இல்லம் என்று பொருள்படும்
பெத்தேல்
பெனியேல்
கானான்
காரான்
திருமுழுக்கு தைலத்தின் பெயர்
OC
CO
CM
IN
குருத்துவத்தின் நிலைகள் எத்தனை
5
4
2
3
அருளடையாளங்கள் எத்தனை
5
3
6
7
பெற்றோரை மதிக்க வேண்டும் என்பது எத்தனையாம் கட்டளை
4
10
8
5
அநீதியான முறையில் பெறுதல் எத்தனையாம் கட்டளை
1
7
8
5
செபமாலை பக்தியை அறிமுகப்படுத்தியவர்
5ம் பயஸ்
டொமினிக்
யோன் பவுல்
அகுஸ்தினர்
ஒளியின் மறையுண்மைகளை அறமுகப்படுத்தியவர்
5ம் பயஸ்
டொமினிக்
யோன் பவுல்
அகஸ்தினர்
செப மரபுகளில் மிகப் பழமை வாய்ந்த திருவிவிலியச் செபமாலை
திருப்புகழ் மாலை
சிலுவைப்பாதை
திருமணித்தியாலம்
மாலை ஆராதனை
சிலுவைப் பாதை நிலைகள் எத்தனை
5
10
9
14
மாத்தறை வெற்றி மாதா திருச்சொருபம் யாருடைய வடிவமைப்பு
எஸ்வுட்லி
டொமினிக்
அகுஸ்தினர்
சுவாமி நாதர்
பாதுவா எங்கே அமைந்துள்ளது
கோவா
மாத்தறை
தேவத்தை
இத்தாலி
பொய் பேசுவதை விட்டு விட்டு உண்மை பேச வேண்டும் என்பதை பாவுல் எந்நூலில் கூறியுள்ளார்
எபேசியர்
கொரிந்தியர்
பிலமோன்
கொலோசையர்
சந்தியோகு என்று அழைக்கப்படும் திருத்தூதர்
மத்தேயு
யோவான்
யாக்கோபு
தோமா
