wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 30

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

தீபாவளி ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது. மக்களுக்குக்

a)

இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்

b)

பெறுகிய நாள் தீபாவளி திருநாள்

c)

பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று

d)

கொடுமை செய்த நரகாசூரன் இறந்த நாள்

2.

இந்தியர்கள் கொண்டாடும் பலவகையான

a)

இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்

b)

பெறுகிய நாள் தீபாவளி திருநாள்

c)

பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று

d)

கொடுமை செய்த நரகாசூரன் இறந்த நாள்

3.

இருள் அகன்று ஒளி

a)

ஏற்றி வீட்டைப் பிரகாசமாக வைத்திருப்பர்

b)

பெறுகிய நாள் தீபாவளி திருநாள்

c)

பட்டாசு கொழுத்தி விளையாடுவர்

d)

பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று

4.

தீபாவளி அன்று நிறைய தீபங்கள்

a)

கொடுமை செய்த நரகாசூரன் இறந்த நாள்

b)

விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்

c)

பெறுகிய நாள் தீபாவளி திருநாள்

d)

ஏற்றி வீட்டைப் பிரகாசமாக வைத்திருப்பர்

5.

தீபாவளிக்கு முதல் நாள்

a)

இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்

b)

எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்

c)

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்

d)

விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்

6.

தீபாவளி அன்று காலையில்

a)

இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்

b)

எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்

c)

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்

d)

விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்

7.

சிறுவர்கள் பெரியவர்கள் காலில்

a)

இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்

b)

எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்

c)

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்

d)

விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்

8.

குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று

a)

இறைவனை வணங்கி அர்ச்சனை செய்வர்

b)

எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்

c)

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்

d)

விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்

9.

காலையில் குடும்ப உறுப்பினர்களுடன்

a)

இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்

b)

வீட்டைப் பிரகாசமாக வைத்திருப்பர்

c)

ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்ணுவர்

d)

விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்

10.

சிறுவர்கள் இரவில் மத்தாப்பூ மற்றும்

a)

இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்

b)

பட்டாசு கொழுத்தி விளையாடுவர்

c)

ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்ணுவர்

d)

கொடுமை செய்த நரகாசூரனை வணங்குவர்

11.

நமது கலாச்சாரத்தைக் காட்ட வாசலில் என்ன செய்து அழகு படுத்தலாம் ?

a)

வண்ண விளக்கு மாட்டலாம்

b)

வண்ண மலர் தூவலாம்

c)

வண்ண கோலம் போடலாம்

12.

தீபாவளி முதல் நாள் அன்று நாம் என்ன செய்யலாம்?

a)

வீட்டை அலங்கரிக்கலாம்

b)

புத்தாடை அணியலாம்

c)

பலகாரம் சாப்பிடலாம்

13.

பிற இனத்தவர்களின் சமயச் சின்னத்தை மதிப்பேன்

a)

ஆமாம்

b)

இல்லை

14.

பிற இனத்தவர்கள் வழிபடும்போது தொலைக்காட்சியின் ஒலியை உயர்த்துவேன்

a)

ஆமாம்

b)

இல்லை

15.

பிற இனத்தவர்கள் வழிபடும்போது நண்பர்களோடு குறைந்த தொனியில் பேசுவேன்

a)

ஆமாம்

b)

இல்லை

16.

பிற இனத்தவர்களின் நம்பிக்கையைக் கேலி செய்தால் உறவு கெட்டுச் சண்டைச்சச்சரவு ஏற்படும்

a)

ஆமாம்

b)

இல்லை

17.

அண்டை வீட்டார் வழிபடும்போது நண்பர்களோடு குறைந்த தொனியிலே பேசுவேன்.

a)

ஆமாம்

b)

இல்லை

18.

அண்டை வீட்டாரின் மதத்தை என்றும் மதிக்கமாட்டேன்.

a)

ஆமாம்

b)

இல்லை

19.

நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் முதன்மையானவர்கள்.இந்த நால்வரும் ................................... என்று அழைக்கப்படுகிறார்கள்.

a)

சுவாமிகள்

b)

நால்வர்

c)

சைவ சமய குரவர்

20.

கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் .................................. ஆகும்.

a)

மங்கையர்க்கரசி

b)

புனிதவதியார்

c)

திலகவதியார்

21.

பத்தாம் திருமுறை .......................... அருளிய திருமந்திரம்.

a)

அப்பர்

b)

சேக்கிழார்

c)

திருமூலர்

22.

முதல் திருமுறை ............................ அருளியது.

a)

சம்பந்தர்

b)

அப்பர்

c)

திருமூலர்

23.

அம்மையப்பன்,சாம்பசிவன்,உடையான்,ஈஸ்வரன்,உலகுடையான்,ஜகதீஸ்வரன்,ஒருமாவன்,ஏகாம்பரன்கேடிலி அட்சயன்,சொக்கன்,சுந்தரன்,தாயுமானவன்- இவைகள்:

a)

இறைவனின் பெயர்கள்

b)

நாயன்மார்களின் பெயர்கள்

c)

சிவனின் பெயர்கள்

24.

பல நாள்களாகக் குண்டர் கும்பலில் ஈடுபட்டு வந்த நகுலனைக் காவல் துறையினர் கைது செய்து சிறையிலிட்டனர்

a)

அடாது செய்பவன் படாது படுவான்

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டு சொல்லுக்குறுதி

d)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

25.

உயர்ந்த பண்புள்ளவர்கள் என்றும் சிறந்த செயல்களைச் செய்வார்களே தவிர, எந்நிலையிலும் தமக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்

a)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

மந்தரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

d)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி