Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்- பாக்யா
Total questions: 20
Worksheet time: 10mins
இவையாவும் இவருக்கு தொடர்பானது ஒன்றைத்தவிர....................
திருப்புகழ்
நவராத்திரி
கந்தர் சஷ்டி
தைப்பூசம்
இவரை இப்படியும் அழைக்கலாம்;ஒன்றைத் தவிர....
விக்னேஸ்வரன்
உமாபதி
கணபதி
கஜமுகன்
சூரிய பகவானுக்கு உரிய பெயர்களுள் தவறானது எது.....
ஆதித்தன்
அருணன்
ஏழ்பரியோன்
பிரகலாதன்
இல்லப்பூஜையில் இது அவசியமற்றது...
தீர்த்தச் செம்பு
மணி
மயில் இறகு
கற்பூரத் தட்டு
இவர் சொற்றுனை வேதியன் பாடல் பாடியவர். இவரின் பெயர் ...........................
வால்மீகி
தேவராய சுவாமிகள்
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார்?
இறைவன்
வேதவியாசர்
சிவன்
இடும்பன்
நரகாசுரனை வதம் செய்தவர் (a)
நம் கண்கண்ட தெய்வம் யார் ?
(a)
கூற்றாயினவாறு அனும் பாடலைப் பாடியவர் (a)
மகாவிஷ்ணுவின் வாகனம் (a)
ஐப்பசி மாதத்தில் ..................................... கொண்டாடுவர்.
தீபாவளி
சித்திரப்பௌர்ணமி
நவராத்திரி
இந்து புத்தாண்டு
அபிராமி அந்தாதியை பாடியவர் ..................
திருநாவுக்கரசர்
அபிராமி பட்டர்
இறைவன்
மாணிக்கவாசகர்
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய முதல் பாடல் (a)
விநாயகருக்கு மட்டும் நாம் செய்யவேண்டியது (a)
நாரதர் யாருடைய மகன்?
(a)
திருமாலின் அவதாரங்களில்,இது இல்லை ..............
பலராம அவதாரம்
கூர்ம அவதாரம்
வாமன அவதாரம்
மூசிக அவதாரம்
எது பிழை ?
அடைப்புச் சக்தி = கலைமகள்
மறைத்தல் சக்தி = மகேசுவரி
அருள் சக்தி = உமை
காக்கும் ச்க்தி = நாராயணி
இவற்றுள் எது திருநாவுக்கரசரின் வேறு பெயர்கள் அல்ல...................
மருள் நீக்கியார்
அப்பர்
வாசீகர்
புகழனார்
ஔவையார் இதை எழுதவில்லை .................
ஆத்தி சூடி
கொன்றை வேந்தன்
நல்வழி
திருவாசகம்
சனாதன தர்மம் என்பது (a) என்று பொருள்.
