wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2024 Preliminary Round for Deeniyath Quiz Competition

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

குர்ஆனில் நபிமார்களின் பெயர்களில் எத்தனை சூரா இருக்கிறது?

a)

6

b)

7

c)

8

d)

9

2.

அல்லாஹு தஆலா ஹள்ரத் மூஸா (அலை) அவர்களுக்கு எத்தனை இரவுகளை வாக்களித்து இருப்பதாக குர்ஆனில் கூறுகிறான்?

a)

40

b)

60

c)

80

d)

90

3.

நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை மாமிமார்கள்?

a)

6

b)

7

c)

8

d)

9

4.

இஸ்லாம் என்னும் மார்க்கம் எத்தனை தூண்களை கொண்டு கட்டப்பட்டுள்ளதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

a)

5

b)

7

c)

6

d)

3

5.

இரண்டு பெருநாள் தொழுகையில் எத்தனை தக்பீர்கள் அதிகப்படியாக கட்ட வேண்டும்?

a)

6

b)

5

c)

4

d)

3

6.

அடியார்களை விட கல்வியாளர்களின் சிறப்பிற்கு உவமையாக நபி (ஸல்) அவர்கள் நட்சத்திரத்தோடு எதை ஒப்பிட்டு கூறினார்கள்?

a)

சந்திரன்

b)

சூரியன்

c)

வால் நட்சத்திரம்

d)

மேகம்

7.

நபி (ஸல்) அவர்கள் எந்த நபியுடைய வம்சத்தில் பிறந்தார்கள்?

a)

ஹள்ரத் இஸ்மாயில் (அலை)

b)

ஹள்ரத் இஸ்ஹாக் (அலை)

c)

ஹள்ரத் யாகூப் (அலை)

d)

ஹள்ரத் யூனுஸ் (அலை)

8.

எந்த நபிக்கு அல்லாஹு தஆலா அனைத்து பொருட்களின் பெயர்களை கற்றுக் கொடுத்தான்?

a)

ஹள்ரத் ஆதம் (அலை)

b)

ஹள்ரத் நூஹ் (அலை)

c)

ஹள்ரத் தாவூத் (அலை)

d)

ஹள்ரத் அய்யூப் (அலை)

9.

தொழுகையில் வாஜிபான ஒரு செயலை விட்டு விட்டால் செய்யப்படும் ஸஜ்தாவின் பெயர் என்ன?

a)

ஸஜ்தா ஸஹ்வு

b)

ஸஜ்தா திலாவத்

c)

ஸஜ்தா ஜாயிதா

d)

ஸஜ்தா காயிதா

10.

தங்க நகையில் எத்தனை கிராம் இருந்தால் ஜகாத் கொடுக்க வேண்டும்?

a)

85

b)

83

c)

73

d)

75

11.

கீழ்காணும் உயிரினங்களில் எந்த உயிரினத்தின் பெயரில் சூரா இருக்கிறது?

a)

b)

c)

d)

12.

ஒரு அறிஞரை வழிகெடுப்பது சைத்தானுக்கு எவ்வளவு கடினம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

a)

1000 அடியார்கள்

b)

900 அடியார்கள்

c)

500 அடியார்கள்

d)

7000 அடியார்கள்

13.

நபி (ஸல்) அவர்களுக்கு மொத்தம் எத்தனை மனைவிமார்கள்?

a)

11

b)

10

c)

9

d)

7

14.

எந்த நபிக்கு அல்லாஹு தஆலா காற்றை வசப்படுத்தி கொடுத்ததாக குர்ஆனில் கூறுகிறான்?

a)

ஹள்ரத் சுலைமான் (அலை)

b)

ஹள்ரத் தாவூத் (அலை)

c)

ஹள்ரத் யஹ்யா (அலை)

d)

ஹள்ரத் யூசுப் (அலை)

15.

இஷா தொழுகையின் நேரம் எப்பொழுது ஆரம்பமாகும்?

a)

செவ்வானம் மறைந்ததும்

b)

செவ்வானம் உதித்ததும்

c)

வானம் சிவப்பாக இருக்கும் போது

d)

வானம் கரும் இருளாக இருக்கும் போது

16.

நபி (ஸல்) அவர்களுக்கு முகமது என்று பெயரிட்டவர் யார்?

a)

அப்துல் முத்தலிப்

b)

அப்துல்லாஹ்

c)

அபுதாலிப்

d)

அபூவஹப்

17.

நபி (ஸல்) அவர்களின் மகள்களில் நபித்துவத்திற்கு பின்னால் பிறந்தவர் யார்?

a)

ஹள்ரத் பாத்திமா (ரலி)

b)

ஹள்ரத் ஜைனப் (ரலி)

c)

ஹள்ரத் ருக்கையா (ரலி)

d)

ஹள்ரத் உம்மு குல்சும் (ரலி)

18.

எந்த நபிக்கு பிறக்கும் முன்பே பெயர் வைக்கப்பட்டது?

a)

ஹள்ரத் யஹ்யா (அலை)

b)

ஹள்ரத் யூசுப் (அலை)

c)

ஹள்ரத் நூஹ் (அலை)

d)

ஹள்ரத் தாவூத் (அலை)

19.

கீழ்வருவனவற்றுள் எது ஈமானின் கிளையை சார்ந்தது?

a)

வெட்கம்

b)

அறிவு

c)

ஞானம்

d)

சுத்தம்

20.

எந்த மரத்தை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமிற்கு உவமையாக கூறினார்கள்?

a)

பேரிச்சம் மரம்

b)

தென்னை மரம்

c)

இலந்தை மரம்

d)

பலா மரம்

21.

பஜ்ரு நேரம் உதயமானதற்கு பிறகு பஜ்ரு தொழுகையின் முன் சுன்னத் இரண்டு ரக்அத்தை விட அதிகமாக தொழுவது ________________

a)

மக்ரூஹ்

b)

முஸ்தஹப்

c)

சுன்னத்

d)

வாஜிப்

22.

தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹா ஓதுவது ________________

a)

பர்ளு

b)

வாஜிப்

c)

சுன்னத்

d)

முஸ்தஹப்

23.

இந்த உயிரினம் எந்த நபியோடு தொடர்புடையது?

a)

ஹள்ரத் ஸாலிஹ் (அலை)

b)

ஹள்ரத் யூசுப் (அலை)

c)

ஹள்ரத் தாவூத் (அலை)

d)

ஹள்ரத் அல்யஸஊ (அலை)

24.

இந்த உயிரினம் எந்த கூட்டத்தாரோடு இருந்தது?

a)

அஸ்ஹாபுல் கஹ்ப்

b)

அஸ்ஹாபுஸ் ஸூப்பா

c)

அஸ்ஹாபுல் அன்வார்

d)

அஸ்ஹாபுல் லூத்

25.

இந்த உயிரினத்தை அல்லாஹ் எந்த கூட்டத்தாருக்கு வேதனையாக அனுப்பினான்?

a)

ஃபிர்அவ்ன்

b)

நம்ரூது

c)

குரைஷி

d)

ஹாமான்