WorksheetsGENESIS QUIZ 22/06/25
Total questions: 30
Worksheet time: 15mins
On which day, the creeping things and beasts of the earth were created?
பூமியின் ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள் மற்றும்
காட்டு மிருகங்கள், எந்த நாளில் உருவாக்கப்பட்டன?
Third day மூன்றாம் நாள்
Fourth day
நாலாம் நாள்
Sixth day
ஆறாம் நாள்
Second day இரண்டாம் நாள்
Tigris, the third river, flows east of which land?
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது எந்த நாட்டின் கிழக்கே ஓடும்?
Cush
குஷ்
Assyria
அசீரியா
Havilah
ஹவிலா
Eden
ஏதேன்
Complete the verse / வசனத்தை முடிக்கவும்
"Make yourself an ark of ______ wood. Make rooms in the ark, and cover it inside and out with
______."
“நீ ______ மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை
உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் ______ பூசு”
Cypress, tar சைப்ரஸ், தார்
Oak, glue
ஓக், பசை
Gopher, pitch கொப்பேர், கீல்
Cedar, resin சிடார், பிசின்
What did Adam and Eve use, to cover themselves, when they realized they were naked?
ஆதாம் மற்றும் ஏவாள், தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தபோது, தங்களை மூட எதை
பயன்படுத்தினார்கள்?
Animal skins மிருகத்தோல்கள்
Wool garments
கம்பளி ஆடைகள்
Fig leaves அத்தியிலைகள்
Grass mats
புல் பாய்கள்
What did God place, at the east of the Garden of Eden, to guard the way to the tree of life?
ஏதேன் தோட்டத்தின் கிழக்கில், ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய யாரை
எல்லாம் கடவுள் வைத்தார்?
Two angels with golden trumpets / இரு தூதர்கள் பொன் எக்காளங்கள் உடன்
A pillar of fire and smoke /
நெருப்பும் புகையும் நிறைந்த தூண்
A mighty wind and thunder / சக்திவாய்ந்த காற்று மற்றும் மின்னல்
Cherubim and a flaming sword /கேரூபீன்களையும்,வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப்
பட்டயமும்
6. Who lived for 969 years, making him the longest-living person recorded in the Bible?
969 ஆண்டுகள் வாழ்ந்து, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள மிக நீண்ட காலம் வாழ்ந்த நபராக
யார் திகழ்கிறார்?
Methuselah மெத்தூசலா
Noah
நோவா
Jared
யாரேத்
Adam
ஆதாம்
For how long did the floodwaters prevail on the earth?
பூமியில் எவ்வளவு காலம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது?
120 days / நாட்கள்
40 days / நாட்கள்
200 days / நாட்கள்
150 days / நாட்கள்
Noah sent out two birds to check if the floodwaters had receded. What was the first bird he
sent out?
வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்க நோவா இரண்டு பறவைகளை அனுப்பினார். அவர்
முதலில் அனுப்பிய பறவை எது?
Dove
புறா
Raven
காக்கை
Eagle
கழுகு
Sparrow
குருவி
Complete the verse / வசனத்தை முடிக்கவும்
"Every moving thing that lives shall be ______ for you. And as I gave you the ______, I give you
everything."
“நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ______ இருப்பதாக; ______ உங்களுக்குத்
தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.”
nourishment, trees ஊட்டச்சத்து உணவு, மரங்களை
water, fruits தண்ணீர் , பழங்களை
provision, animals உணவு, விலங்குகளை
food , green plants ஆகாரமாய்,
பசும் பூண்டுகளை
Which area did Lot choose for himself, after his herdsmen had dispute with the herdsmen of
Abram’s?
லோத்துவின் மேய்ப்பர்களுக்கும் ஆபிராமின் மேய்ப்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட
பிறகு, லோத்து எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தார்?
The land of Canaan கானான் நாடு முழுவதையும்
The hill country of Hebron
எபிரோன் மலை நாடு முழுவதையும்
All the Jordan Valley யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும்
The Negev Desert நெகேவ் பாலைவனத்தையும்
What caused some of the kings of Sodom and Gomorrah to fall, during their escape?
சோதோம் மற்றும் கொமோராவின் சில ராஜாக்கள்
தப்பிக்கும் போது வீழ்ந்ததற்குக் காரணம் என்ன?
A surprise attack திடீர் தாக்குதல்
A river crossing நதியில் விழுந்து
Bitumen pits in the Valley of Siddim சித்திம் பள்ளத்தாக்கில் உள்ள நிலக்கீல் உண்டாகும்
கேணிகள
A rockslide from the hills
மலையில் இருந்து விழுந்த கற்களால்
What phrase is used to describe the nature and future of Hagar’s son, Ishmael?
ஆகாரின் மகன் இஸ்மவேலின் இயல்பையும் எதிர்காலத்தையும் விவரிக்க என்ன சொற்றொடர்
பயன்படுத்தப்படுகிறது?
He shall be like a lion among the nations, fierce and bold
அவர் தேசங்களுக்குள்ளே ஒரு
சிங்கத்தைப் போல இருப்பார், கடுமையானவர், தைரியமானவர்.
He shall wander far from his people but bring peace in his day
அவர் தம் மக்களை விட்டுத்
தூரமாக அலைந்து திரிவார்; ஆனால் தம் நாளில் அமைதியைக் கொண்டு வருவார்.
He shall be a wild donkey of a man, with his hand against everyone
அவன்
துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய
கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்;
He shall be a nomad
அவன் ஒரு நாடோடியாக இருப்பான்.
At what age were males commanded to be circumcised, as part of God’s covenant with
Abraham?
கடவுள் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஆண்கள் எந்த வயதில்
விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டனர்?
On the first day after birth
பிறந்த முதல் நாளில்
On the seventh day ஏழாவது நாளில்
On the eighth day எட்டாம் நாளில்
On the twelfth day பன்னிரண்டாம் நாளில்
What is the meaning of the name “Rehoboth”, given by Isaac?
ஈசாக்கு கொடுத்த "ரெகொபோத்"; என்ற பெயரின் அர்த்தம் என்ன?
The Lord sees இறைவன் பார்க்கிறார்
The Lord provides இறைவன் வழங்குகிறார்
The Lord has made room for us கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார்
The Lord is my banner
கர்த்தர் என் கொடியானார்
Complete the verse / வசனத்தை முடிக்கவும்
And they said to one another, "Come, let us make bricks, and burn them thoroughly.” And they had ______ for stone, and
______ for mortar.”
“அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று
ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக ______, சாந்துக்குப் பதிலாக
______ அவர்களுக்கு இருந்தது."
Clay, tar களிமண்ணும், தாரும்
Sand, mud மணலும், சேறும்
Brick, bitumen செங்கல்லும், நிலக்கீலும்
Tile, glue
ஓடும், பசையும்
Who said to whom: “The voice is Jacob's voice, but the hands are the hands of Esau”?
யார் யாரிடம் சொன்னார்கள்: "குரல், யாக்கோபின் குரல், ஆனால் கைகள் ஏசாவின் கைகள்”?
Isaac to Rebekah ஈசாக்கு ரெபேக்காளிடம் சொன்னது
Rebekah to Jacob ரெபேக்காள் யாக்கோபிடம் சொன்னது
Isaac to Jacob ஈசாக்கு யாக்கோபிடம் சொன்னது
Jacob to Esau யாக்கோபு ஏசாவிடம் சொன்னது
Who was Mahalath, whom Esau had taken as a wife?
ஏசா மனைவியாகக் கொண்ட மகலாத் யார்?
The daughter of Lot லோத்தின் மகள்
The sister of Rebekah ரெபெக்காவின் சகோதரி
The daughter of Ishmael இஸ்மவேலின் மகள்
The sister of Laban லாபானின் சகோதரி.
How many children did Jacob have?
யாக்கோபுக்கு எத்தனை குழந்தைகள்?
10
12
13
11
What was the name of Jacob's daughter?
யாக்கோபின் மகளின் பெயர் என்ன?
Dinah
தீனாள்
Rebekah ரெபேக்காள்
Sarah
சாரா
Leah
லேயாள்
What did Laban name the heap of stones, set up as a witness between him and Jacob?
லாபான் தனக்கும் யாக்கோபுக்கும் இடையில் சாட்சியாக வைக்கப்பட்ட
கற்குவியலுக்கு என்ன பெயரிட்டான்?
Bethel
பெத்தேல்
Canaan
கானான்
Galeed
கிலியட்
Gilead
கீலேயாத்
What did Jacob name the place where he encountered the angels of God, and why?
யாக்கோபு தேவதூதர்களைச் சந்தித்த இடத்திற்கு என்ன பெயரிட்டார், ஏன்?
Bethel – because he dreamt of a ladder
அவர் ஒரு ஏணியைக் கனவாக கண்டார்
என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு பெத்தேல் என்று பேரிட்டான்
Peniel – because he saw God face to face
அவர் கடவுளை நேருக்கு நேர் கண்டார்
என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு பெனியேல் என்று பேரிட்டான்
Mahanaim – because he said, “This is God's camp!”
இது தேவனுடைய சேனை என்று
சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்
Gilgal – because he crossed the Jordan there
அவன் அங்கே யோர்தானைக் கடந்தான் என்று
சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு கில்கால் என்று பேரிட்டான்
Which nation descended from Esau?
ஏசாவிலிருந்து வந்த தேசம் எது?
Moabites மோவாப்பியர்கள்
Ammonites அம்மோனியர்
Edomites ஏதோமியர்கள்
Midianites மீதியானியர்கள்
Complete the verse:
“Your name is Jacob; no longer shall your name be called Jacob, but ______.”
உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் ______ என்னப்படும்;
Abraham ஆபிரகாம்
Isaac
ஈசாக்கு
Canaan
கானான்
Israel
இஸ்ரவேல்
Who said to whom:
“ and the thin ears swallowed up the seven good ears. And I told it to the magicians, but there
was no one who could explain it to me.”
யார் யாரிடம் சொன்னார்கள்:
“சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. நான் அதை
மந்திரவாதிகளிடம் சொன்னேன், ஆனால் அதை எனக்கு விளக்கிச் சொல்ல ஒருவரும் இல்லை.”
Pharaoh to Joseph யோசேப்புக்கு பார்வோன் சொன்னது
Joseph to Pharaoh பார்வோனுக்கு யோசேப்பு சொன்னது
A servant to Joseph வெள்ளைக்காரனுக்கு யோசேப்பு சொன்னது
Pharaoh to the Chief Baker பார்வோனுக்கு தலைமைப் பாகற்காரன் சொன்னது
How much more food did Benjamin receive compared to his brothers, from Joseph’s table?
யோசேப்பின் மேசையிலிருந்து பென்யமீன் தன் சகோதரர்களுடன் ஒப்பிடும்போது எவ்வளவு
அதிகமாக உணவைப் பெற்றார்?
Twice as much இரண்டு மடங்கு அதிகம்
Three times as much மூன்று மடங்கு அதிகம்
Four times as much நான்கு மடங்கு அதிகம்
Five times as much ஐந்து மடங்கு அதிகம்
Complete the Verse:
Joseph lived ___ years. And Joseph saw Ephraim's children of the ___ generation.
யோசேப்பு ___ ஆண்டுகள் வாழ்ந்தார். யோசேப்பு எப்பிராயீமின் ___ தலைமுறைப்
பிள்ளைகளைக் கண்டார்
120 years; fourth generation
120 ஆண்டுகள்; நான்காவது தலைமுறை
100 years; second generation
100 ஆண்டுகள்; இரண்டாம் தலைமுறை
110 years; third generation 110 ஆண்டுகள்; மூன்றாம் தலைமுறை
105 years; fifth generation 105 ஆண்டுகள்; ஐந்தாவது தலைமுறை
What was the name of the place, where the Egyptians mourned deeply for Jacob?
எகிப்தியர்கள் யாக்கோபுக்காக மிகவும் துக்கம் அனுசரித்த இடத்தின் பெயர் என்ன?
Beersheba
பெயர்செபா
Abel-mizraim ஆபேல்மிஸ்ராயீம்
Goshen
கோசேன்
Hebron
எபிரோன்
Why did Reuben lose his preeminence, among the sons of Jacob?
யாக்கோபின் புத்திரர் மத்தியில் ரூபன் ஏன் தன் மேன்மையை இழந்தான்?
Because he plotted to kill Joseph
ஏனென்றால் அவன் யோசேப்பைக் கொல்லத்
திட்டமிட்டான்.
Because he defiled his father's bed ஏனென்றால் அவன் தன் தந்தையின் படுக்கையைத்
தீட்டுப்படுத்தினான்.
Because he worshipped idols in secret ஏனென்றால் அவன் ரகசியமாக சிலைகளை
வணங்கினான்.
Because he struck his brother Levi in anger ஏனென்றால் அவன் கோபத்தில் தன் சகோதரன்
லேவியைத் தாக்கினான்.
How is Benjamin symbolically described in Jacob’s blessing?
யாக்கோபின் ஆசீர்வாதத்தில் பென்யமீன் எவ்வாறு அடையாளமாக விவரிக்கப்படுகிறார்?
A swift gazelle on the mountain
மலையில் ஓடுகிற ஒரு வேகமான மானைப் போல
A lion’s cub devouring its prey
ஒரு சிங்கக் குட்டி அதன் இரையை விழுங்குவது போல
A ravenous wolf who devours in the morning and divides the spoil at evening
பீறுகிற
ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப்
பங்கிடுவான் என்றான்.
A serpent in the path that brings down warriors வீரர்களை வீழ்த்தும் பாம்பு போன்றவன்
What portion of the harvest did the people have to give to Pharaoh after Joseph bought their
land during the famine?
பஞ்சத்தின் போது யோசேப்பு தங்கள் நிலத்தை வாங்கிய பிறகு, மக்கள் அறுவடையில் எவ்வளவு
பங்கை பார்வோனுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது
One tenth
பத்தில் ஒரு பங்கு
One third
மூன்றில் ஒரு பங்கு
One half
ஒரு பாதி
One fifth
ஐந்தில் ஒரு பங்கு
