wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரி/தவறு

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தொழுகையில் இமாம் சப்தமிடாமல் மனதில் ஓதினால் நாமும் சப்தமில்லாமல் மனதில் ஓத வேண்டும்

a)

சரி

b)

தவறு

2.

ஒரே அத்தியாயத்தை 2 அத்தியாயத்தில் ஓதலாம்

a)

சரி

b)

தவறு

3.

ருகூவில் இரு கைகளும் விலாப்புறத்தில் படுமாறு ஒட்டி வைக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு

4.

ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மஃபிர்லி என சஜ்தாவில் பிரார்த்திக்கலாம்

a)

சரி

b)

தவறு

5.

ருகூவிலிருந்து எழுந்த உடன் கைகளைக் கட்ட வேண்டும்

a)

சரி

b)

தவறு

6.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி தொழுகை முறை உள்ளது

a)

சரி

b)

தவறு

7.

இமாம்களை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நாம் தொழவேண்டும்

a)

சரி

b)

தவறு

8.

தண்ணீர் பயன்படுத்தினால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சும் கடுமையான குளிர் நேரங்களில் தயமும் செய்யக்கூடாது

a)

சரி

b)

தவறு

9.

கடல் நீரில் உளு செய்ய கூடாது

a)

சரி

b)

தவறு

10.

தொழுகையில் எங்கே தக்பீர் கட்டுவது நபிவழி

a)

நெஞ்சின் இடது புறம்

b)

தொப்புளுக்கு கீழ்

c)

நெஞ்சின் மீது

11.

அத்தஹியாத்தில் நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரலை அசைத்தார்கள் என்று அறிவித்த நபித்தோழர் பெயர் என்ன

a)

ஹுல்புத்தாயி(ரலி)

b)

ஆயிஷா(ரலி)

c)

வாயில் பின் ஹுஜ்ர்(ரலி)

12.

இமாம் தொழுகையை முடித்தவுடன் என்ன சொல்ல வேண்டும்

a)

அல்ஹம்துலில்லாஹ்

b)

சுபஹானல்லாஹ்

c)

அல்லாஹு அக்பர்

13.

தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது

a)

தீண்டாமையை ஒழிக்கும்

b)

சமத்துவத்தைப் பேண உதவும்

c)

27 மடங்கு நன்மை அதிகம்

14.

இமாமின் தகுதிகள் என்ன

a)

தலை பெரிதாக இருக்க வேண்டும்

b)

நபிவழியை அறிந்து நன்கு குர்ஆன் ஓத தெரிந்தவராக இருக்கவேண்டும்

c)

ஜமாத் தலைவருக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்

15.

இமாமத் தொழுவிப்பவர் இதை கருத்தில் கொண்டு தொழ வேண்டும்

a)

பலவீனமானவர்கள் கருத்தில் கொண்டு

b)

நீண்ட சூராவை ஓதி காட்ட வேண்டும் என்பதற்காக

c)

தன் இனிமையான குரலை காட்டுவதற்காக

16.

இமாம் ருகூவில் இருக்கும் போது அந்த ஜமாஅத்தில் நாம் சேர்ந்து விட்டால்

a)

அந்த ரக்அத் கிடைத்துவிடும்

b)

அந்த ரக்கத் கிடைக்காது

c)

இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்

17.

நோயாளிகள் தொழுகையை எப்படி தொழுக வேண்டும்

a)

தொழத் தேவை இல்லை

b)

நோய் குணமான பின் தொழ வேண்டும்

c)

உட்கார்ந்தோ அல்லது படுத்த நிலையில் தொழ வேண்டும்

18.

தயம்மும் செய்யும் போது மண்ணைக் கொண்டு முழங்கை வரை தடவ வேண்டும்

a)

சரி

b)

தவறு

19.

தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் அந்தத் தொழுகையை மீண்டும் தொழ தேவையில்லை

a)

சரி

b)

தவறு

20.

திட்ட வட்டமாக இல்லாமல் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால் உளு நீங்கி விடும்

a)

சரி

b)

தவறு

21.

அடிக்கடி சிறுநீர் சுற்றுதல் போன்ற உபாதைகள் உள்ளவர்களின் உளூ நீங்காது

a)

சரி

b)

தவறு

22.

ஆண் குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் தண்ணீர் தெளித்தால் போதுமானது ஆகும்

a)

சரி

b)

தவறு

23.

சூரியன் உச்சியில் இருக்கும்போது லுஹர் தொழவேண்டும்

a)

சரி

b)

தவறு

24.

தொழுபவர் வானத்தை நோக்கி பார்க்க கூடாது

a)

சரி

b)

தவறு

25.

ஒளுவில் முழங்கைகளை கழுவும்போது முழங்கையை தாண்டாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்

a)

சரி

b)

தவறு

26.

சஜ்தாவின் முழங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு

27.

சஜ்தாவில் இரண்டு கால்களையும் இணைத்து நட்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு

28.

தொழுகையில் எழும்போது மாவு குழைப்பது போன்று கையை வைத்து எழ வேண்டும்

a)

சரி

b)

தவறு

29.

மூன்றாம் ரக்அத்திலிருந்து நான்காம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் கைகளை உயர்த்த கூடாது

a)

சரி

b)

தவறு

30.

மழைத் தொழுகையை திடலில் தொடக்கூடாது

a)

சரி

b)

தவறு