Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 13

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

ஏரோதோடே கூட வளர்க்கப்பட்டவன் யார்?

a)

எப்பீராயீம்

b)

மனாயீன்

c)

லூகீம்

2.

_______ என்னப்பட்ட சிமியோன்

a)

நீகர்

b)

லூகிம்

c)

மனாயீம்

3.

பரிசுத்த ஆவியானவர் யார் யாரை பிரித்து விடுங்கள் என்று திருவுளம் பற்றினார்?

a)

சிமியோன் , மனாயீம்

b)

நீகர், லூயி

c)

பர்னபா, சவுல்

4.

பவுலும், பர்னபாவும் பரிசுத்த ஆவியினால் எந்த பட்டணத்துக்கு வந்தார்கள்?

a)

அந்தியோகியா

b)

செலூக்கியா

c)

பாப்போ

5.

மாயாவித்தைக்காரனும், கள்ளத்தீர்க்கதரிசியுமான யூதன் யார்?

a)

லூகீம்

b)

பர்யேசு

c)

நீகர்

6.

மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடையவன்...........

a)

லூகிம்

b)

பர்யேசு

c)

எலிமா

7.

விவேகமுள்ள மனுஷன் ________ , என்னும் அதிபதி

a)

செர்கியுபவுல்

b)

பர்யேசு

c)

எலிமா

8.

பர்னபாவிடத்திலும், சவுலிடத்திலும் தேவ வசனத்தை கேட்க ஆசையாயிருந்தவன் யார்?

a)

பர்யேசு

b)

எலிமா

c)

செர்கியுபவுல்

9.

எல்லாக் கபடமும் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிகெல்லாம் பகைஞனே ----யார் யாரிடம் கூறியது ?

a)

பேதுரு எலிமாவிடம்

b)

பர்னபா எலிமாவிடம்

c)

சவுல் எலிமாவிடம்

10.

பாப்போ பட்டணத்தை விட்டு கப்பல் ஏறி, எந்த பட்டணத்திற்கு வந்தார்கள்?

a)

சாலமி

b)

பெர்கே

c)

சீப்புரு

11.

சாலமி பட்டணத்தில் சவுல்,பர்னபாவுக்கு உதவிக்காரனாயிருந்தவன் யார்?

a)

யோவான்

b)

பேதுரு

c)

லூகி

12.

யோவான், பவுல் பர்னபாவை விட்டு பிரிந்து, எங்கிருந்து எருசலெமுக்கு போனான்?

a)

சாலமி

b)

சீப்புரு

c)

பெர்கே

13.

நம்முடைய பிதாக்கள் எத்தனை வருஷம் வனாந்தரத்தில் இருந்தார்கள்?

a)

40

b)

80

c)

30

14.

கானான் தேசத்தில் எத்தனை ஜாதிகளை அழித்தார்கள் ?

a)

3

b)

4

c)

7

15.

நியாயதிபதிகள் ஏறக்குறைய எத்தனை வருஷகாலமாய் நியாயந்தீர்த்தார்கள்?

a)

400

b)

450

c)

410

16.

சவுல் ராஜ்யபாரம் ____ ஆண்டுகள்?

a)

80

b)

30

c)

40

17.

இயேசுவை கொலைசெய்யும்படி யாரை வேண்டிக்கொண்டார்கள்?

a)

ஏரோது

b)

பிலாத்து

c)

பரபாஸ்

18.

யோவான் ஸ்நானகனின் பிரசங்கம் என்ன?

a)

இயேசுவே கிறிஸ்து

b)

இரட்சிப்புக்கேற்ற மனந்திரும்புதல்

c)

மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம்

19.

_____க்கு நியமிக்கப்பட்டவர்கள் விசுவாசித்தார்கள்

a)

இரட்சிப்பு

b)

நித்திய ஜீவனு

c)

ஞானஸ்நானத்து

20.

இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்திற்கு போகிறோம் - கூறியது யார்?

a)

யோவான், பேதுரு

b)

யூதர்கள்

c)

பவுல், பர்னபா

21.

யார் பவுலினால் சொல்லப்பட்டதை எதிரிடையாய் பேசி, தூஷித்தார்கள் ?

a)

கிரேக்கர்கள்

b)

யூதர்கள்

c)

புறஜாதியார்

22.

தங்கள் கால்களில் படிந்த தூசியை யூதர்களுக்கு எதிராக உதறிப்போட்டு எந்த பட்டணத்துக்கு போனார்கள்?

a)

அந்தியோகியா

b)

யோப்பா

c)

இக்கோனியா

23.

தங்கள் எல்லைகளுக்கு புறம்பாக பர்னபாவையும் சவுலையும் துரத்தி விட்டவர்கள் யார்?

a)

அந்தியோகியா பட்டணத்தார்

b)

புறஜாதியார்

c)

யூதர்கள்

24.

யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், இந்த வசனங்களை அடுத்த ஓய்வு நாளிலே தங்களுக்கு சொல்ல வேண்டும் என்று சவுலை வேண்டிக் கொண்டவர்கள்?

a)

யூதர்கள்

b)

புற ஜாதியார்

c)

அந்தியோகியா பட்டணத்தார்

25.

காற்பங்கு தேசாதிபதி ______

a)

பிலாத்து

b)

ஏரோது

c)

மனாயீன்

26.

சிரேனே ஊரான் _____

a)

மனாயீம்

b)

ஏரோது

c)

லூகி

27.

நம்முடைய பிதாக்கள் எந்த தேசத்தில் பரதேசிகளாய் சஞ்சரித்தார்கள்?

a)

கானான்

b)

எகிப்து

c)

மீதியான்

28.

ஈசாயின் குமாரன் ____

a)

சவுல்

b)

தாவீது

c)

மனாயீம்

29.

கீசுடைய குமாரன் _______

a)

தாவீது

b)

மனாயீம்

c)

சவுல்

30.

என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன் என தேவன் சாட்சி கொடுத்தது யாருக்கு?

a)

இயேசு

b)

தாவீது

c)

சவுல்