Font size
Worksheetsஅப்போஸ்தலர் 24
Total questions: 20
Worksheet time: 11mins
எத்தனை நாளுக்கு பின் தேசாதிபதியிடம் பவுலுக்கு விரோதமாய் பிராது பண்ணினார்கள்?
ஐந்து
மூன்று
ஏழு
தேசாதிபதியிடம் யார் யாரெல்லாம் பவுலுக்கு விரோதமாக பிராது பண்ணினார்கள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
அனனியா
மூப்பர்கள்
லீசியா
நியாயாதிபதி
தெர்துல்லு
தேசாதிபதியிடம் யார் பவுலைப் பற்றி குற்றஞ்சாட்ட தொடங்கினான்?
அனனியா
தெர்த்துல்லு
லீசியா
பவுல் எப்படி இருக்கிறானென்று கண்டறிந்தோம் என்று தெர்த்தெல்லு கூறினார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
கொள்ளை நோயாகவும்
பூச்சக்கரத்திலுள்ள யூதர்களுக்கு கலகம் செய்கிறவனாயும்
புறஜாதியாருக்கு ராஜாவாகவும்
நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும்
யூதர்களுக்கு தலைவனாகவும்
யார் பவுலை பலாத்காரமாய் இழுத்து கொண்டு போனது என்று நியாய சாதுரியன் கூறினார்?
அனனியா
தெர்த்தெல்லு
லீசியா
எருசலெமுக்கு சென்று _______ நாள் மாத்திரம் ஆயிற்று என்று பவுல் கூறினார்.
ஐந்து
பனிரெண்டு
ஏழு
அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன் - யார் யாரிடம் கூறியது?
நியாயசாதுரியன் தேசாதிபதியிடம்
லீசியா தேசாதிபதியிடம்
பவுல் தேசாதிபதியிடம்
பவுல் எவற்றை விசுவாசித்ததாக கூறுகிறார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
நியாயப்பிரமாணம் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவற்றை
சங்கீத புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவற்றை
நடபடிகள் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவற்றை
தீர்க்கதரிசிகள் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவற்றை
__________, __________ முன்பாக குற்றமற்ற மானசாட்சியை உடையவனாய் இருக்க பிரயாசப்படுகிறேன்.
ராயனுக்கும் உமக்கும்
தேவனுக்கும் மனுஷருக்கும்
மனுஷருக்கும் தேவனுக்கும்
அநேக வருஷங்களுக்கு பிறகு எதற்கு எருசலேம் வந்தததாக பவுல் கூறினார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
தர்ம பணம் ஒப்புவிக்க
காணிக்கை செலுத்த
யூதர்களை கண்காணிக்க
புறஜாதியாரை ஆண்டவரிடம் திருப்ப
யூதர்களுக்கு இயேசுவை அறிவிக்க
பேலிக்ஸ் -ன் மனைவி பெயர் என்ன?
துருசில்லா
சப்பீராள்
யூதாள்
சேனாபதி _______
பேலிக்ஸ்
லீசியா
பெஸ்து
பவுலை குறித்து, பேலிக்ஸ் நூற்றுக்கு அதிபதியினிடத்தில் என்ன கட்டளையிட்டார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
காவல் பண்ணவும்
ஆகாரம் கொடுக்கவும்
திட்டமாய் விசாரிக்கவும்
கண்டிப்பில்லாமல் நடத்தவும்
அவரை பார்க்க வருகிறவர்களை தடை செய்யாமலிருக்கவும்
பேலிக்ஸ் எதனால் பயமடைந்தார்?
பவுல் நீதி, இச்சையடக்கத்தை பற்றி பேசிய போது
பவுல் நீதி, இச்சையடக்கம் , இனி வரும் நியாயத்தீர்ப்பை பற்றி பேசிய போது
பவுல் நீதி, இச்சையடக்கம் , இனி வரும் நியாயத்தீர்ப்பு, சிலுவை மரணத்தை பற்றி பேசிய போது
இரண்டு வருடத்திற்கு பிறகு பேலிக்ஸ்- க்கு பதிலாக ____________ தேசாதிபதியாக வந்தான்
போர்த்தயுபிலாத்து
பொர்க்கியுபெஸ்து
கிலவுதியு லீசியா
யூதருக்குத் தயவு செய்ய மனதாய் இருந்தது யார்?
பெஸ்து
பேலிக்ஸ்
அனனியா
பேலிக்ஸ் யூதருக்கு தயவு செய்ய எண்ணி, பவுலை என்ன செய்தான்?
காவலில்
கொலை செய்ய ஒப்புக்கொடுத்தான்.
ஒன்றும் செய்யவில்லை
பேலிக்ஸ், பவுலின் மேல் என்ன நம்பிக்கை கொண்டிருந்தான்?
யூதருக்கு தயவு செய்வான்
பணம் கொடுப்பான் என்று
கடவுளை பற்றி கூறுவான்
__________ துருசில்லா
யூத ஸ்திரீயாகிய
சீலியா - வின் மனைவியாகிய
பெஸ்து - வின் மனைவியாகிய
எனக்கு சமயமான போது உன்னை அழைப்பிப்பேன் - யார் யாரிடம் கூறியது?
பவுல் - தன் சகோதிரியின் மகனிடம்
பவுல் - நூற்றுக்கு அதிபதியிடம்
பேலிக்ஸ் - பவுலிடம்
