Worksheetsஅப்போஸ்தலர் 9
Total questions: 20
Worksheet time: 10mins
எதற்கு சமீபமான போது சவுல், தேவனுடைய சத்தத்தைக் கேட்டான்?
எருசலேமுக்கு
தமஸ்குக்கு
சமாரியாவுக்கு
சவுல் எத்தனை நாள் பார்வையில்லாதவனாய் இருந்தான்?
7
3
40
அனனியா என்னும் பேருள்ள சீஷன் எந்த பட்டணத்தில் இருந்தான்?
தமஸ்கு
எருசலேம்
சமாரியா
எங்கு சவுல் இருப்பதாக அனனியாவுக்கு அறிவிக்கப்பட்டது?
தேவாலயம்
மண்டபம்
நேர்த்தெருவு
சவுல் யார் வீட்டிலே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்?
யூதா
பிலிப்பு
அனனியா
சவுல் யாருக்கெல்லாம் தேவனுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக தேவன் தெரிந்து கொண்டார்?
புறஜாதிகளுக்கு
சீஷர்களுக்கு
ராஜாக்களுக்கு
இஸ்ரவேல் புத்திரருக்கு
பிரதான ஆசாரியருக்கு
அனனியா சவுல் மேல் கையை வைத்த போது என்ன நிகழ்ந்தது ?
கண்களிலிருந்து மீன் சேதிள்கள் போன்றவை விழுந்தது
புசித்து குடித்தான்
பார்வையடைந்து எழுந்து ஞானஸ்நானம் பெற்றான்.
போஜனம் பண்ணி பெலப்பட்டான்
சீஷருடன் ஜெபம் பண்ணினான்
யார் சவுலை கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்?
சீஷர்கள்
ஜனங்கள்
யூதர்கள்
சவுலை சீஷரென்று நம்பாமல் பயந்திருந்தவர்கள் யார்?
சமாரியாவிலிருந்த சீஷர்கள்
எருசலேமிலிருந்த சீஷர்கள்
தமஸ்குவிலிருந்த சீஷர்கள்
சவுலை யார் கொலை செய்ய எத்தனம் பண்ணினார்கள்?
கிரேக்கர்கள்
யூதர்கள்
சமாரியர்கள்
யார் சீஷர்களிடம் சவுலை கூட்டிப் போய் நடந்தவைகளை விவரித்து சொன்னது?
மத்தியா
பர்னபா
பிலிப்பு
எட்டு வருடமாய் கட்டிலின் மேல் திமிர்வாதமுள்ளவனாய் இருந்தது யார்?
யூதா
அனனியா
ஐனேயா
திமிர்வாதக்காரனை யார் சென்று, பார்த்து, குணமாக்கியது?
அனனியா
பேதுரு
சவுல்
திமிர்வாதக்காரன் எந்த ஊரிலே குடியிருந்தான்?
லித்தா
தமஸ்கு
எருசலேம்
தபீத்தாள் கிரேக்குப் பாஷையில் _____ அர்த்தம்
சப்பீராள்
தொற்காள்
மரியாள்
தபீத்தாள் எந்த பட்டணத்தில் இருந்தாள்?
யோப்பா
தமஸ்கு
லித்தா
பேதுரு யார் வீட்டிலே அநேக நாள் தங்கியிருந்தான் ?
சீமோன்
அனனியா
பர்னபா
சவுலை சீஷர்கள் கூடையிலே வைத்து இறக்கி விட்டபோது எங்கு சென்றார்?
தமஸ்கு
எருசலேம்
யோப்பா
தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களை கேட்டு வாங்கியது யார்?
பிரதான ஆசாரியர்
அப்போஸ்தலர்
சவுல்
சவுல் தமஸ்குவுக்கு சமீபமானபோது, சடுதியில் வானத்திலிருந்து என்ன உண்டாயிற்று?
சத்தம்
ஒளி
வெளிச்சம்
