NEW
Font size
Worksheetsஆதியாகமம் 17 & 2 சாமுவேல் 17
Total questions: 15
Worksheet time: 8mins
அகித்தோப்பேல் எத்தனை பேரை தெரிந்து கொண்டு, தாவீதை பின் தொடர்ந்து போகிறேன் என்றான்?
பன்னீராயிரம்
பதினைந்தாயிரம்
ஈராயிரம்
உம்முடைய தகப்பன் யுத்த வீரானாயிருக்கிறார் - யாரிடம் கூறியது?
அகித்தோப்பேலிடம்
உசாயிடம்
அப்சலோமிடம்
அகித்தோப்பேலின் யோசனையை யார் அபத்தமாக்க கட்டளையிட்டது? அது நல்ல யோசனையா?
கர்த்தர், ஆம்
தாவீது, ஆம்
கர்த்தர், இல்லை
தாவீது, இல்லை
நான்று கொண்டு செத்தவன் யார்?
அகித்தோப்பேல்
ஊசாய்
பர்சிலா
யோபாவுக்கு பதிலாக யாரை இராணுவ தலைவனாக்கினான்?
எத்திரா
அமாசா
சாதோக்
இஸ்ரவேல் ஜனங்களும், அப்சலோமும் எங்கு பாளயமிறங்கினார்கள்?
தாண்
கீலெயாத்
பெயர்செபா
அப்சலோம் யாருடைய வாய் மொழி கேட்கலாம் என்று கூறினார்?
சாதோக்
ஊசாய்
அகித்தோப்பேல்
கர்த்தர் ஆபிராமுக்கு தரிசனமான போது ஆபிராமுக்கு வயது ____
90
86
99
ஆபிராம் இனி ஆபிராம் எண்ணப்படாமல் ______ என எண்ணப்படுவார் .
ஆபிரகாம்
ஈசாக்கு
இஸ்மவேல்
ஜாதிகளின் தாய் யார்?
சாராய்
சாராள்
ஆகார்
தன் ஜனததில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான் யார்?
கீழபடியாதவன்
விருத்த சேதனம் பண்ணாதவன்
நம்பிக்கையை விட்டு மீறுகிறவன்
பன்னிரண்டு பிரபுக்களை பெறுகிறவன் யார்?
ஆபிரகாம்
ஈசாக்கு
இஸ்மவேல்
விருத்தசேதனம் பண்ணும் போது இஸ்மவேலுக்கு வயது ____
13
7
6
ஆபிரகாம், தன் மகனுக்கு _______ என்று பெயரிடும் படி கர்த்தர் சொன்னார்.
ஈசாக்கு
இஸ்மவேல்
லோத்து
ஜனங்களையெல்லாம் உன் பக்கமாய் திரும்பப் பண்ணுவேன் - யார் கூறியது?
ஊசாய்
அப்சலோம்
அகித்தோப்பேல்
