Worksheetsஆதியாகமம் 21 & 2 சாமுவேல் 21
Total questions: 15
Worksheet time: 8mins
ஈசா க்கு பிறந்த போது ஆபிரகாமின் வயது _____
99
100
96
ஆகார் எங்கு அலைந்து திரிந்தாள் ?
மோரியாவின் வனாந்திரத்தில்
பெயர்செபாவின் வனாந்திரத்தில்
பாரான் வனாந்திரத்தில்
வில் வித்தையிலே சிறந்தவனானான் யார்?
ஈசாக்கு
இஸ்மவேல்
எலியேசர்
அவனை பெரிய ஜாதியாக்குவேன் - யார் யாரிடம் கூறியது?
ஆபிரகாமிடம் கர்த்தர்
தேவன் ஆகாரிடம்
ஆபிரகாம் சாராளிடம்
அபிமெலேக்கின் சேனாபதி __________
இஸ்மவேல்
ஆபிரகாம்
பிகோல்
ஆபிரகாம் எத்தனை பெண் ஆட்டுக்குட்டிகளை தனியே நிறுத்தினான்?
7
3
12
அவ்விடத்தில் ஆணை இட்ட படியினால் அந்த இடத்திற்கு ________ பெயரிட்டப்பட்டது
பாரான்
பெயர்செபா
மோரியா
தாவீதின் நாட்களில் எத்தனை வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிற்று?
3
7
4
கிபியோனியர் எத்தனை சவுலின் குமாரர்களை மலையின் மேல் தூக்கிப் போட்டார்கள்?
7
5
12
சவுலின் தகப்பன் _______
யோனாத்தான்
அபிசாய்
கீஸ்
சவுலின் ஏழு குமாரரின் உடல்களின் மேல் பகலில் ஆகாயத்து பறவைகளாகிலும் இரவில் காட்டு மிருகங்களாகிலும் அவர்கள் மேல் படாமல் காத்துக் கொண்டவள் யார்?
மேரேப்
அபிசாய்
ரிஸ்பாள்
சவுலின் எலும்புகளையும் யோனத்தானின் எழும்புகளையும் கொண்டு வந்தது யார்?
கிபியோனியர்
யாபேஸ் பட்டணத்தார்
இஸ்ரவேல் புத்திரர்
தாவீதை வெட்ட வேண்டும் என்று இருந்த இராட்சசன் யார்?
எல்க்கானான்
சாப்
இஸ்பிபேனோவ்
கோலியாத்தின் சகோதரனை வெட்டியவன் யார்?
சீபேக்காய்
எல்க்கானான்
யோனத்தான்
சதா காலமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை ஆபிரகாம் அவ்விடத்தில் தொழுது கொண்டான்-எவ்விடத்தில்?
மோரியா
பாரான்
பெயர்செபா
