wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 31 & 1 இராஜாக்கள் 7

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சாலொமோன் தன் அரமனை கட்டி முடிக்க ________ வருஷங்கள் சென்றது.

a)

15

b)

13

c)

14

2.

லீபனோன் வனத்தின் நீளம், அகலம், உயரம் எவ்வளவு?

a)

100.30,50

b)

100,50,50

c)

100,50,30

3.

தேவாலய மண்டபத்தில் இடது புறத்தில் நிறுத்தின தூணுக்கு என்ன பேரிட்டான் ?

a)

யாகீன்

b)

போவாஸ்

c)

ஈராம்

4.

சாலொமோன் வெண்கல வேலை செய்ய யாரை எங்கிருந்து அழைப்பித்தான்?

a)

ஈராம், தீருவிலிருந்து

b)

கன்னான், தீருவிலிருந்து

c)

ஈராம், லீபனோனிலிருந்து

d)

கன்னான், லீபனோனிலிருந்து

5.

ஈராம் எந்த கோத்திரத்தான்?

a)

தாண்

b)

நப்தலி

c)

செபுலோன்

6.

கொப்பரை எத்தனை குடம் பிடிக்கும்?

a)

60

b)

50

c)

40

7.

தேவாலய வாசல் மண்டபத்தில் வலப்புறத்தில் நிறுத்தின தூணுக்கு என்ன பேரிட்டான்?

a)

யாகீன்

b)

போவாஸ்

c)

கடல்

8.

அது இரண்டாயிரம் கூடம் தண்ணீர் பிடிக்கும். என்ன அது?

a)

வெண்கலக் கும்பம்

b)

வெண்கல ஆதாரம்

c)

வெண்கலக் கடல்

9.

தன் தகப்பனுடைய சுரூபங்களை திருடிக் கொண்டது யார்?

a)

ராகேல்

b)

லேயாள்

c)

பில்காள்

10.

லாபான் யாக்கோபை எங்கு கண்டு பிடித்தான்?

a)

கில்கால்

b)

கீலேயாத்

c)

கானான்

11.

யாக்கோ பின் சம்பளத்தை லாபான் எத்தனை முறை மாற்றினார்?

a)

7

b)

10

c)

3

12.

லாபானிடத்தில் எத்தனை வருஷம் வேலை செய்தான்?

a)

25

b)

20

c)

21

13.

லாபான் கற்குவியலுக்கு என்ன பேரிட்டான் ?

a)

கலயெத்

b)

ஜெகர்சகதூதா

c)

கீலேயாத்

14.

நான் செய்த துரோகம் என்ன? - யார் கூற்று ?

a)

ராகேல்

b)

லாபான்

c)

யாக்கோபு

15.

கற்குவியலுக்கு யாக்கோபு இட்ட பெயர் என்ன?

a)

கலயெத்

b)

கீலேயாத்

c)

ஜெகர்சகதூதா