wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 91-93

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Surely he shall deliver thee from the snare of the _______, and from the noisome pestilence.

  • அவர் உன்னை ________கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.


a)

Predator

சூரையாடுபவன்

b)

Fowler

வேடன்

c)

Farmer

விவசாயி

2.

Thou shalt not be afraid for the terror by night; nor for the arrow that flieth by day; Nor for the pestilence that walketh in ________

இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
_________ நடமாடும் கொள்ளைநோய்க்கும்,

a)

Chaos

குழப்பத்தில்

b)

Darkness

இருளில்

c)

Silence

அமைதியில்

3.

A thousand shall fall at thy ________, and ten thousand at thy right hand; but it shall not come nigh thee.

உன் ____ ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.

a)

Left side

இடது பக்கம்


b)

Feet

பாதம்

c)

Side

பக்கம்

4.

The Lord's thoughts are what?


கர்த்தருடைய யோசனைகள் என்ன?

a)

Righteous

நீதியுள்ள

b)

Very deep

மகா ஆழமானவைகள்

c)

Fearful

பயம்

5.

What shall the righteous flourish like?


நீதிமான்கள் எப்படிச் செழிப்பார்கள்?


a)

A Vine

ஒரு கொடி


b)

Ewe

பெண்ஆடு


c)

The Palm tree

பனை மரம்


6.

In the Lord, there is no what?


கர்த்தரில், என்ன இல்லை?


a)

Unrighteousness

அநீதி

b)

Mercy

கருணை

c)

False

பொய்

7.

What is the Lord clothed with?


கர்த்தர் என்ன உடையை அணிந்திருக்கிறார்?


a)

Desire

விருப்பம்

b)

Hope

நம்பிக்கை

c)

Majesty

மகத்துவம்

8.

What have the floods lifted up?


நதிகள் எப்படி எழும்பின?


a)

Their Voice

இரைச்சலிட்டு

b)

Their bounty

அவர்களின் வரம்


c)

Their fountains

அவர்களின் நீரூற்றுகள்


9.

What is the Lord mightier than?


கர்த்தர் எதை விட வல்லவர்?


a)

The mountain range

மலைத்தொடர்

b)

The noise of many waters

வலுமையான அலைகளைப்பார்க்கிலும்

c)

A fortress

ஒரு கோட்டை


10.

What becomes the Lord's house?


கர்த்தருடைய வீடாக மாறுவது எது?


a)

Beauty

அழகு

b)

Holiness

பரிசுத்தம்

c)

Frugality

சிக்கனம்