Worksheetsஆதியாகமம் 22 & 2 சாமுவேல் 22
Total questions: 15
Worksheet time: 8mins
கர்த்தர் முன்பாக தாவீது எப்பொழுது பாட்டு பாடினான்?
எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீக்கலாக்கி விடுவித்த போது
சவுலின் கைக்கும் நீக்கலாக்கி விடுவித்த போது
எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் நீக்கலாக்கி விடுவித்த போது
கர்த்தர் தாவீதின் கைகளை எதற்கு பழக்குவிக்கிறார்?
நீதிக்கு
நெருக்கத்திற்கு
யுத்தத்திற்கு
தாவீது யாருக்கு துரோகம் பண்ணினதில்லை என்றார்?
சவுல்
யோனாத்தான்
தேவன்
கர்த்தர் கோபங்கொண்டதினால் எவற்றின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது?
பூமியின்
வானத்தின்
அரமணையின்
கர்த்தர் எதின் மேல் ஏறி சென்றார்?
சேராபீன்கள்
கேருபீன்கள்
மேகங்கள்
கர்த்தரின் நாசியிலிருந்து ___________ எழும்பிற்று
பட்சிக்கிற அக்கினி
பட்சிக்கிற புகை
புகை
உமது நாமத்திற்கு __________ பாடுவேன்
துதி
சங்கீதம்
புகழ்
கர்த்தரைக் குறித்து (2 சாமுவேல் 22) இந்த அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள அவரது பெயர்கள் அனைத்தையும் tick செய்யவும்
கன்மலை, துருக்கம்
கோட்டை , ரட்சகர்
உன்னதமானவர், சர்வவல்லவர்
புகலிடம், உயர்ந்த அடைக்கலம், ஜீவனுள்ளவர்
எரிச்சலுள்ள தேவன், காண்கிற தேவன்
கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் -?
யேகோவாயீரே
பெயர்செபா
லகாய் ரோயி
கர்த்தர் எந்த தேசத்துக்கு போய் பலியிட சொன்னார்?
பாரான்
மோரியா
பெயர்செபா
ஆபிரகாமே, ஆபிரகாமே என்று அழைத்தது யார்?
கர்த்தர்
நாகோர்
கர்த்தருடைய தூதனானவர்
நாகோருக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள் ?
8+4
8+6
8+5
தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே? யார் கூற்று இது ?
வேலைக்காரர்
ஈசாக்கு
ஆசோ
கர்த்தர் பலியிட சொன்ன இடத்திற்கு எத்தனை நாள்கள் பிரயாணம் செய்தார்கள்?
3
4
7
நாகோரின் மூத்த மகன் ____
பூஸ்
ஊத்ஸ்
பில்தாஸ்
