NEW
Font size
Worksheetsவாலிபர் கூட்டம் (18.02.2024 ) - நோவாவின் சரித்திரம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. தேவனின் கோபத்திற்கான காரணம் என்ன?
A. மனிதர்கள் விக்கிரகத்தை வணங்கியதால்
B. மனிதர்கள் அதிகப் பாவம் செய்தபடியினால்
C. மனிதர்கள் பூமியில் பெருகியிருந்தபடியினால்
2. நோவா ___________________ வயதாயிருந்த போது 3 குமாரர்களைப் பெற்றார்.
A. 300
B. 400
C. 500
3. நோவா தேவனுடைய பார்வையில் ______________ உத்தனுமாயிருந்தான்.
A. நீதிமானும்
B. தேவனுக்குப் பயப்படுகிறவனும்
C. உண்மையுள்ளவனும்
4. நோவாவுக்கு _____________ , காம் மற்றும் யாப்பேத் என்று 3 குமாரர்கள் இருந்தார்கள்.
A. யோபு
B. மேஷாக்
C. சேம்
5. பூமியில் எத்தனை நாட்களுக்கு மழை பெய்தது ?
A. 30 நாட்கள்
B. 40 நாட்கள்
C. 50 நாட்கள்
6. எந்த மரத்தைக் கொண்டு பேழையைக் கட்டும்படி தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டார்?
A. ஆலமரம்
B. ரப்பர் மரம்
C. கொப்பேர் மரம்
D. செம்பனை மரம்
7. நோவா ஒரு ____________________கட்டும்படி தேவன் ஆணையிட்டார்?
A. மாளிகை
B. அரண்மனை
C. பேழை / கப்பல்
8. பேழையைப் பண்ணவேண்டிய விதம் _______நீளம் , ______________அகலம் , _________உயரம் இருக்க வேண்டும்.
A. 300 முழம், 50 முழம், 30 முழம்
B. 300 முழம், 500 முழம் , 30 முழம்
C. 300 முழம், 300 முழம், 300 முழம்
D. 300 முழம், 500 முழம், 300 முழம்
9. பேழைக்குள் எத்தனை மனிதர்கள் வாசம் பண்ணினார்கள் ?
A. 4 பேர்
B. 6 பேர்
C. 8 பேர்
10. வெள்ளம் வற்றிவிட்டதை உறுதிப்படுத்த புறா ____________ இலையை பறித்துக் கொண்டு வந்தது.
A. காட்டத்தி
B. பனை
C. வெற்றிலை
D. ஒலிவ
