wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சர்வ வல்லமையுள்ள தேவன்

a)

யேகோவா

b)

கர்த்தர்

c)

எல்ஷடாய்

2.

இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவன் ____

a)

லேவி

b)

யூதா

c)

ரூபன்

3.

பினேகாசின் தகப்பன் யார்?

a)

ஆரோன்

b)

எலெயாசார்

c)

இம்ரான்

4.

கர்த்தரிடம் நான் _______ மில்லாத உதடுகளுள்ளவன் என்று மோசே சொன்னார்

a)

மந்த

b)

விருத்த

c)

தெளிவு

5.

லேவி எத்தனை வருஷம் உயிரோடிருந்தான்?

a)

127

b)

137

c)

117

d)

147

6.

ஆரோனின் மனைவி யார்?

a)

எலிசபாள்

b)

பூத்தியேலின் குமாரத்தி

c)

சித்ரீ

7.

எலெயாசார் யாருடைய குமாரத்தியை விவாகம் பண்ணினான்?

a)

எமுவேலின் குமாரத்தி

b)

லிப்னீயின் குமாரத்தி

c)

பூத்தியேலின் குமாரத்தி

8.

ஆரோனுக்கு குமாரர்கள் குமாரத்திகள் எத்தனை பேர்?

a)

3,1

b)

4,1

c)

6,1

d)

2,1

9.

இஸ்ரவேல் புத்திரர் எதினால் மோசேவுக்கு செவி கொடாமல் போனார்கள்?

a)

உபத்திரவத்தினாலும், வேதனையினாலும்

b)

கொடுமையினாலும், மனமடிவினாலும்

c)

உபத்திரவத்தினாலும்,மனமடிவினாலும்

d)

மனமடிவினாலும், கொடுமையினாலும்

10.

இஸ்ரவேல் புத்திரரே எனக்கு செவி கொடுக்கவில்லை - யார் யாரிடம் கூறியது?

a)

ஆரோன் மோசேயிடம்

b)

மோசே ஆரோனிடம்

c)

மோசே கர்த்தரிடம்

d)

மோசே பார்வோனிடம்

11.

தன் அத்தையை விவாகம் பண்ணினவன் யார்?

a)

லிப்னீ

b)

மகேலி

c)

அம்ராம்

12.

மோசேயின் தகப்பன் யார்?

a)

மெராரி

b)

அம்ராம்

c)

கெர்சோன்

13.

மோசே எந்த கோத்திரத்தான்?

a)

யூதா

b)

சிமியோன்

c)

லேவி

14.

எகிப்தில் இருந்து அணியணியாய் இஸ்ரவேலரை வழிநடத்த கர்த்தரால் கட்டளை பெற்றவர்கள் யார் யார்?

a)

மோசே ஆரோன்

b)

மோசே, இஸ்ரவேலின் தலைவர்கள்

c)

இஸ்ரவேலின் தலைவர்கள்,ஆளோட்டிகள்

d)

இஸ்ரவேலின் தலைவர்கள், மூப்பர்கள்

15.

லேவிக்கு எத்தனை குமாரர்கள்?

a)

4

b)

3

c)

5

d)

1