NEW
Font size
WorksheetsExodus 38-40
Total questions: 10
Worksheet time: 5mins
He made the Laver of bronze and its foot of bronze, from the mirrors of the ______________ who ministered in the entrance of the tent of meeting
ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டமாய்க் ________தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்
Levitical Priests
லேவிய குருக்கள்
Women assembling
கூடின ஸ்திரீகள்
Jewelry of the congregation சபையினரின் நகைகள்
None of the above
இவைகளில் எதுவுமில்லை
A bekah is___________
ஒரு பெக்கா என்பது_________
Half a talent
அரை தாலந்து
Half a Shekel
அரை சேக்கல்
Two Shekel
இரண்டு சேக்கல்
Two talent
இரண்டு தாலந்து
What was the age limit of the people from whom the bekah were collected?
பெக்கா சேகரிக்கப்பட்ட நபர்களின் வயது வரம்பு என்ன?
20 and above years
இருபது வயது மற்றும் அதற்கு மேல்
Below 20 years
இருபது வயதுக்கு கீழ்
16 years
16 வயது
50 years and above
50 வயது மற்றும் அதற்கு மேல்
He made the robe of the ephod of woven work in_______________
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும்______ நெய்தான்
Gold, blue, and purple, and scarlet
பொன், இளநீல நூல், இரத்தாம்பர நூல், சிவப்பு நூல்
Fine linen
திரித்த மெல்லிய பஞ்சு நூல்
Blue thread
இளநீல நூல்
Gold thread
பசும் பொன் நூல்
A bell and a pomegranate, a bell and a pomegranate, round about the hem of the robe to ---------, as the LORD commanded Moses.
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே _________ அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது.
Minister in
ஆராதனைக்குரிய
Beautify
அழகுபடுத்தும்
hear from the Lord
கர்த்தரின் வார்த்தைகளை கேட்க
None of the above
இவைகளில் எதுவுமில்லை
What was written on the holy crown made of gold?
பசும்பொன்னினாலே செய்யப்பட்ட பரிசுத்த கிரீடத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?
House of Levi
லேவியின் வீடு
Holy holy holy Lord
பரிசுத்த பரிசுத்த பரிசுத்த தேவன்
Holiness to the Lord
கர்த்தருக்குப் பரிசுத்தம்
High Priest
பிரதான ஆசாரியன்
What did Moses put into the ark as commanded by God?
கடவுள் கட்டளையிட்டபடி மோசே பெட்டியிலே என்ன வைத்தார்?
Testimony
சாட்சிப்பிரமாணம்
Incense
சுகந்த வாசனை
Gold
பசும்பொன்
Ephod
ஏபோத்
What filled the tabernacle?
வாசஸ்தலத்தை எது நிரப்பியது ?
Cloud of the Lord
மேகம்கர்த்தருடைய
Glory of the Lord
கர்த்தருடைய மகிமை
Fire
அக்கினி
All the above
இவைகள் எல்லாம்
In which month the tabernacle was reared up?
எந்த மாதம் வாசஸ்தலம் ஸ்தாபனம் பண்ணப்பட்டது?
Fifth Month
5 மாதம்
Second Month
2 மாதம்
First Month
1 மாதம்
Seventh Month
7 மாதம்
And when the cloud was ________ from over the tabernacle, the children of Israel went onward in all their journeys
வாசஸ்தலத்திலிருந்து மேகம் ______, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்
Taken up
மேலே எழும்பும்போது
Not taken up
மேகம் எழும்பாதிருந்தால்
