Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 40 & 1இராஜாக்கள் 16

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ராஜ அரமனையை தீக்கொளுத்தி அதிலே செத்தவன் யார்?

a)

பாஷா

b)

யெகூ

c)

சிம்ரி

2.

எரிகோவை கட்டினவன் யார்?

a)

உம்ரி

b)

பாஷா

c)

ஈயேல்

3.

சேமேரின் கையிலிருந்து இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கிய மலையின் பெயர் என்ன?

a)

சேமேர்

b)

சமாரியா

c)

அபிரா

4.

பாகாலை சேவித்து அதைப் பணிந்து கொண்டு அதற்கு பலிபீடத்தை எடுப்பித்தவன் யார்?

a)

அபிராம்

b)

ஆகாப்

c)

ஆசா

5.

ஆகாப்பின் மனைவி, எத்பாகாலின் குமாரத்தி யார்?

a)

மாகாள்

b)

யேசபேல்

c)

தாப்பெனேச்

6.

எரிகோவை கட்டும் போது கர்த்தர் யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த சாபம் என்ன?

a)

அதன் அஸ்திபாரம் போடும் போது மூத்த குமாரனையும் , அதன் வாசல் வைக்கும் போது இளைய குமாரனையும் சாகக் கொடுப்பான்

b)

அதன் அஸ்திபாரம் போடும் போது இளைய குமாரனையும் , அதன் வாசல் வைக்கும் போது மூத்த குமாரனையும் சாகக் கொடுப்பான்

c)

அதன் அஸ்திபாரம் போடும் போது தன்னுடைய குமாரனையும் , அதன் வாசல் வைக்கும் போது தன்னுடைய குமாரனையும் சாகக் கொடுப்பான்

7.

ஈயெலின் மூத்த குமாரன் யார்?

a)

யெகூ

b)

அபியா

c)

அபிராம்

8.

உங்கள் முகம் துக்கமாயிருக்கிறது என்ன ?- யார் யாரிடம் கூறியது?

a)

பிரதானிகள் சிறையிலிருந்தவர்களிடம்

b)

பிரதானிகளிடம் யோசேப்பு

c)

பிரதானிகளிடம் சிறைத் தலையாரிகளின் அதிபதி

9.

தூக்கிப் போடப்பட்டவன் யார்?

a)

சுயம்பாகிகளின் தலைவன்

b)

சிறைச்சாலை தலைவன்

c)

பானபாத்திரக்காரனின் தலைவன்

10.

சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுகிறது _________________ தல்லவா?

a)

மனுஷனுக்கு அடுத்த

b)

தேவனுக்கு உரிய

c)

தேவமனுஷனுக்கு உரிய

11.

யோசேப்பை நினையாமல் மறந்தவன் யார்?

a)

சுயம்பாகிகளின் தலைவன்

b)

பானபாத்திரக்காரரின் தலைவன்

c)

சிறைச்சாலை தலையாரிகளின் தலைவன்

12.

யாருக்கு சொப்பனத்தில் திராட்ச செடி வந்தது ?

a)

சுயம்பாகிகளின் தலைவனுக்கு

b)

பானபாத்திரக்காரரின் தலைவனுக்கு

c)

சிறைச்சாலை தலையாரிகளின் தலைவனுக்கு

13.

நான் எபிரேயருடைய தேசத்திலிருந்து களவாய் கொண்டு வரப்பட்டேன். நான் யார்?

a)

யோசேப்பு

b)

பார்வோன்

c)

சிறைச்சாலை தலையாரிகளின் தலைவன்

14.

இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்க வேண்டும் -யார் கூற்று?

a)

பானபாத்திரக்காரரின் தலைவன்

b)

சுயம்பாகிகளின் தலைவன்

c)

சிறைச்சாலை தலையாரிகளின் அதிபதி

d)

யோசேப்பு

15.

எகிப்தின் ராஜா ____________

a)

போத்திபார்

b)

யோசேப்பு

c)

பார்வோன்