Font size
Worksheetsயாத்திராகமம் 25
Total questions: 10
Worksheet time: 5mins
கர்த்தர் எனக்கு அவனிடத்தில் காணிக்கையை வாங்குவாயாக என்றார். எவனிடத்தில் ?
மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ
தாராளமாய் கொடுப்பவன் எவனோ
உதாரத்துவமாய் கொடுப்பவன் எவனோ
மார்ப்பதக்கத்திலே பதிக்க எந்தெந்த கற்களை ஜனங்களிடம் வாங்கும்படி கர்த்தர் சொன்னார் ?
இரத்தினம், கோமேதகம்
முத்து, பவளம்
இரத்தினம், பவளம்
கர்த்தர் எந்த மரத்தினால் ஒரு செய்ய சொன்னார் ?
கொப்பேர்
தேக்கு
சித்தீம்
கிருபாசனத்தை எதில் பண்ணும்படி சொன்னார் ?
பசும்பொன்
கொப்பேர் மரம்
சித்தீம் மரம்
கர்த்தர் பெட்டிக்குள் எதை வைக்க சொன்னார் ?
சாட்சி பிரமாணம்
நியாயப்பிரமாணம்
விளக்கை
மேஜையின் மேல் நித்தமும் எதை வைக்கும்படி சொன்னார் ?
சமுகத்து அப்பங்கள்
சாட்சி பிரமாணம்
விளக்கை
எங்கே கர்த்தர் மோசேயை சந்திப்பதாகக் கூறினார் ?
கிருபாசனத்தில்
சந்நிதானத்தில்
முட்செடியில்
குத்து விளக்கில் எத்தனை அகல்களை செய்யச் சொன்னார் ?
5
7
12
விளக்குத் தண்டிலே என்னென்ன இருக்க வேண்டும் என்று கூறினார் ?
வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்கு
பழங்கள்
பூக்கள்
8 கிளைகள்
கிளைகள்
எங்கே ஆண்டவர் ஆலய மாதிரியை மோசேக்கு காண்பித்தார் ?
மலை
முட்செடி
கிருபாசனம் அருகில்
