Worksheetsயாத்திராகமம் 27
Total questions: 10
Worksheet time: 5mins
பலிபீடம் எதால் செய்ய பட வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்?
சீத்திம்
தேக்கு
வெண்கலம்
பொன்
பலிபீடத்தின் பணிமூட்டுகள் எதால் செய்யப்பட வேண்டும்?
வெண்கலம்
பொன்
வெள்ளி
சுற்றுப் பிரகாரத்தின் தூண்களெல்லாம் _____ னால் பூண் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
வெள்ளி
பொன்
இளநீல நூல்
குத்து விளக்கு ஒலிவ எண்ணெய் எப்படி கொண்டு வரும் படி இஸ்ரவேல் புத்திரருக்கு கட்டளையிட சொன்னார்?
இடித்து பிழிந்து தெளிவான
சுத்தமான
பரிசுத்தமான
பலிபீடம் எந்த வடிவமாய் இருக்க வேண்டும்?
சதுரம்
செவ்வகம்
நீள் செவ்வகம்
கர்த்தருடைய ஆசாரிப்பு கூடாரத்திலே எப்போதெல்லாம் விளக்கு எரியவைக்க பட வேண்டும்?
சாயங்காலம் தொடங்கி இரவு வரை
சாயங்காலம் தொடங்கி காலை வரை
சாயங்காலம் தொடங்கி விடியற்காலம் வரை
சல்லடை எதால் உண்டாக்க பட வேண்டும்?
வெண்கலம்
வெள்ளி
பொன்
சுற்று பிரகாரத்தின் நீளம் ___________ முழம்
100
50
5
சுற்றுப் பிராகாரத்தின் தூண்களின் பாதங்கள் எதால் செய்யப் பட்டிருக்க வேண்டும்?
வெண்கலம்
வெள்ளி
பொன்
அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக. எதின் ?
வாசஸ்தலத்தின் முகப்பிலே
பலிபீடத்தின்
தொங்குதிரையின் முகப்பிலே
ஆசாரிப்பு கூடாரத்தின்
