Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

யாத்திராகமம் 40

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எப்போது ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுமாறு மோசேயிடம் கர்த்தர் கூறினார்?

a)

ஆபிப் மாதம் முதல் தேதியில்

b)

முதலாம் மாதம் முதல் தேதியில்

c)

ஆர் மாதம் முதல் தேதியில்

2.

மோசே வேலையை முடித்த உடன் என்ன நிகழ்ந்தது?

a)

கர்த்தர் மோசேயோடே பேசினார்

b)

ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது

c)

மேகஸ்தம்பம் கூடாரத்தை மூடியது

3.

மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், யார் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக்கூடாமல் இருந்தது?

a)

யோசுவா

b)

ஆரோன்

c)

மோசே

d)

கர்த்தருடைய ஊழியர்

4.

இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் _________, இரவில் ______, வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருந்தது..;

a)

கர்த்தருடைய மேகமும் , அக்கினியும்

b)

மேகமும், அக்கினி ஸ்தம்பமும்

c)

மேகமும், அக்கினியும்

5.

____________ஐ ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக எதை வைத்தார்?

a)

குத்துவிளக்கு

b)

மேஜை

c)

தகனபலி பீடம்

6.

ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே எதை வைத்தார்?

a)

குத்துவிளக்கை

b)

தொட்டியை

c)

சமுகத்து அப்பத்தை

7.

அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான். எதின் மேல்?

a)

குத்துவிளக்கின்

b)

பொற்பீடத்தின்

c)

மேஜையின்

8.

மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, ________ மறைத்துவைத்தான்

a)

குத்துவிளக்கை

b)

மேஜையை

c)

சாட்சிப்பெட்டியை

9.

சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்க வேண்டும் எதை?

a)

குத்துவிளக்கு

b)

பொன் தூப பீடம்

c)

அபிஷேக தைலம்

10.

கர்த்தர் சொன்னபடியே வாசஸ்தலத்தை முதலாம் மாதம் முதலாம் தேதி ஸ்தாபனம் பண்ணினார்களா?

a)

ஆம்

b)

இல்லை