Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revelation 17-19

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What are the seven heads of the beast on which the scarlet woman sat?


இரத்தாம்பர சிவப்பு பெண் அமர்ந்திருந்த மிருகத்தின் ஏழு தலைகள் யாவை?

a)

Seven Churches

ஏழு சபைகள்

b)

Seven Kingdoms

ஏழு ராஜ்யங்கள்

c)

Seven Mountains

ஏழு மலைகள்

d)

Seven Spirits

ஏழு ஆவிகள்

2.

What are the ten horns of the beast on which the scarlet woman sat?


இரத்தாம்பரசிவப்பு பெண் அமர்ந்திருந்த மிருகத்தின் பத்து கொம்புகள் யாவை?

a)

Ten cities

பத்து நகரங்கள்

b)

Ten Kings

பத்து ராஜாக்கள்

c)

Ten Tribes

பத்து கோத்திரங்கள்

d)

Ten Mountains

பத்து மலைகள்

3.

Who is the woman?


அந்த ஸ்திரீ யார்?

a)

Jezebel

யேசபேல்

b)

The beast

மிருகம்

c)

The mother of the man child

ஆண் குழந்தையின் தாய்

d)

The great city which reigns over the kings of the earth

பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரம்

4.

What are the waters on which the scarlet woman sat?


இரத்தாம்பரசிவப்பு ஸ்திரீ அமர்ந்திருந்த தண்ணீர்கள் என்ன?

a)

People

ஜனங்கள்

b)

Nations

ஜாதிகள்

c)

Tongues

பாஷைக்காரகள்

d)

All of the above

மேலேயுள்ள அனைத்தும்

5.

What will the kings of the earth do when they see her burning?


அவள் எரிவதைக் கண்டு பூமியின் அரசர்கள் என்ன செய்வார்கள்?

a)

Bewail her and lament for her

அவளுக்காக அழுது புலம்புவார்கள்

b)

Repent of their sins

தங்கள் பாவங்களுக்காக வருந்துவார்கள்

c)

Hide themselves in the dens

குகைகளில் தங்களை மறைத்துக் கொள்ளுவார்கள்

6.

How fast will the great riches of Babylon come to nothing?


பாபிலோனின் பெரும் செல்வம் எவ்வளவு சீக்கிரம் வீணாகிவிடும்?

a)

One day

ஒரு நாள்

b)

One week

ஒரு வாரம்

c)

One month

ஒரு மாதம்

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

7.

What was the one sitting on the white horse called?


வெள்ளைக் குதிரையின் மீது அமர்ந்திருப்பவர் என்னவென்று அழைக்கப்பட்டார்?

a)

The Word of God

தேவனுடைய வார்த்தை

b)

King of Kings

ராஜாதி ராஜா

c)

Lord of Lords

கர்த்தாதி கர்த்தா

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

8.

Who was cast into the lake of fire?


நெருப்புக் கடலில் தள்ளப்பட்டவர் யார்?

a)

Beast

மிருகம்

b)

False Prophet

கள்ளத்தீர்க்கதரிசி

c)

The mother of Harlots

வேசிகளின் தாய்

d)

A and B

ஏ மற்றும் பி

e)

All of the above

மேலே உள்ள அனைத்தும்

9.

For what do those in heaven rejoice?


பரலோகத்தில் இருப்பவர்கள் எதற்காக சந்தோஷப்படுகிறார்கள்?

a)

The beast was cast into the lake of fire

மிருகம் நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டது

b)

The marriage of the Lamb is come

ஆட்டுக்குட்டியானவரின் கலியாண வந்ததற்காய்

10.

The ones who are called to the marriage supper of the beast are called blessed.


மிருகத்தின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

a)

Yes

ஆம்

b)

No

இல்லை