NEW
Font size
WorksheetsJoshua 1-3
Total questions: 10
Worksheet time: 5mins
Over what river did the LORD tell Joshua to take Israel?
எந்த நதிக்கரையில் இஸ்ரவேலை வழிநடத்தும்படி கர்த்தர் யோசுவாவிடம் சொன்னார்?
Euphrates
ஐப்பிராத்து
Jordan
யோர்தான்
Kidron
கிதரோன்
Nile
நைல்
How did the LORD promise to be with Joshua?
யோசுவாவுடன் எப்படி இருப்பதாக கர்த்தர் வாக்குக் கொடுத்தார்?
Always
எப்போதும்
As He was with Moses
அவர் மோசேயுடன் இருந்தபடியே
With a double portion of His Spirit
அவருடைய ஆவியின் இரட்டைப் பங்குடன்
All the above
மேலே உள்ள அனைத்தும்
What did the LORD promise Joshua if he daily meditated on and observed all that was written in the law of the LORD?
யோசுவா தினமும் தியானித்து, கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் கடைப்பிடித்தால், கர்த்தர் அவனுக்கு என்ன வாக்குறுதி அளித்தார்?
Good Health
ஆரோக்கியம்
Prosperous
வழியை வாய்க்கப்பண்ணுவார்
Success
புத்திமானாக இருப்பா்
B and C
பி மற்றும் சி
Who hid the men that Joshua sent to spy out Jericho?
எரிகோவை உளவு பார்க்க யோசுவா அனுப்பியவர்களை ஒழித்து வைத்தது யார்?
Rachel
ரேச்சல்
Rahab
ராகாப்
Rebecca
ரெபெக்காள்
Ruth
ரூத்
How did the spies escape from Jericho?
ஒற்றர்கள் எப்படி எரிகோவிலிருந்து தப்பினர்?
Let down by a cord through a window
கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிடப்படடனர்
Let down in a basket
ஒரு கூடையில் இறங்கினர்
Escaped under the cover of darkness
இருளின் மறைவின் கீழ் தப்பினர்
They escaped hidden in a cart
வண்டியில் மறைத்துக்கொண்டு தப்பினர்
What report did the spies bring to Joshua?
ஒற்றர்கள் யோசுவாவிடம் என்ன அறிக்கையைக் கொண்டு வந்தனர்?
It was a land flowing with milk and honey
அது பாலும் தேனும் ஓடும் தேசம்
The cities are walled
நகரங்கள் சுவர்களால் சூழப்பட்டுள்ளன
The inhabitants of the country were faint because of them
தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள்
All the above
மேலே உள்ள அனைத்தும்
The city of Adam was beside which city?
ஆதாமின் நகரம் எந்த நகரத்திற்கு அருகில் இருந்தது?
Zarephath
சாரேபாத்
Zaretan
சார்தான்
Bethlehem
பெத்லகேம்
Jerusalem
ஏருசலேம்
The Israelites were to follow the ark but they were not supposed to come near it. What distance should be between the ark and the people?
இஸ்ரவேலர் பேழையைப் பின்தொடர வேண்டும் ஆனால் அவர்கள் அதன் அருகில் வரக்கூடாது. பேழைக்கும் மக்களுக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்?
About 3000 cubits
3000 முழம்
About 3500 cubits
3500 முழம்
About 2000 cubits
2000 முழம்
About 200 cubits
200 முழம்
How many days after their arrival at River Jordan were they informed that they would follow the ark of the covenant to cross the river?
அவர்கள் யோர்தான் நதியை அடைந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு அவர்கள் நதியைக் கடக்க உடன்படிக்கைப் பேழையைப் பின்தொடர்வார்கள் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது?
4
3
2
5
Who were the last to cross River Jordan?
யோர்தான் நதியை கடைசியாக கடந்தவர்கள் யார்?
The Levites
லேவியர்கள்
The officers
அதிகாரிகள்
Those who bore the ark of the Lord
கர்த்தரின் பேழையைச் சுமந்தவர்கள்
Joshua
யோசுவா
