NEW
Font size
Worksheetsஆதியாகமம் 33 & 1 இராஜாக்கள் 9
Total questions: 15
Worksheet time: 8mins
கர்த்தர் சாலொமோனுக்கு முதலாவது தரிசனமான இடம் எது?
கில்கால்
கிபியோன்
ஆமாத்
காபூல் நாடு சாலொமோனால் யாருக்கு வழங்கப்பட்டது?
ஏலோத்
ஏதோம்
ஈராம்
ஈராம் யார்?
தீருவின் ராஜா
எகிப்தின் ராஜா
ஏதோமின் ராஜா
சாலொமோனிடம் வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு எத்தனை தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்?
450
650
550
எங்கு கப்பல்களைச் செய்வித்தான்?
பாலாத்
கேசேர்
எசியோன்கேபேர்
ஈராம் சாலொமோன் ராஜாவுக்கு ______________ தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.
100
120
140
பார்வோன் தன் குமாரத்திக்கு எந்த பட்டணத்தை சீதானமாகக் கொடுத்திருந்தான்?
ஏலோத்
ஏதோம்
கேசேர்
நீர் என்மேல் பிரியமானீர் -யார் கூற்று ?
ஏசா
யாக்கோபு
யோசேப்பு
சீகேம் பட்டணத்திற்கு __________ என்று பேர்
சுக்கோத்
சாலேம்
சேயீர்
சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே வாங்கின நிலத்திலே பலிபீடத்தை கட்டி, _____ என்று பேரிட்டான் .
ஏல்எல்லோக்கே இஸ்ரவேல்
பெத்தேல்
பெனியேல்
மிருக ஜீவன்களுக்கு கூடாரம் போட்ட இடத்திற்கு ____________ என்று பேரிட்டான்.
சுக்கோத்
பெனியேல்
ஏல்எல்லோகே இஸ்ரவேல்
சீகேமின் தகப்பனிடத்தில் எத்தனை வெள்ளி காசுக்கு வெளியின் நிலத்தை வாங்கி பலிபீடத்தை கட்டினான்?
80
100
60
உன்னோடிருக்கிற இவர்கள் யார்? - யார் கூற்று?
ஏசா
யாக்கோபு
யோசேப்பு
ஏழுவிசை தரை மட்டும் குனிந்து வணங்கினான். யார் அவன் ?
ஏசா
யாக்கோபு
யோசேப்பு
யாரை சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை?
ஏதோமியரை
இஸ்ரவேல் புத்திரரை
ஏமோரியரை
